ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!

Published On:

| By Balaji

மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: திட்ட உதவியாளர்

ADVERTISEMENT

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: 10,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்

ADVERTISEMENT

அனுப்ப வேண்டிய முகவரி:

மாநில தத்து வள ஆதார மையம்,

சமூகப் பாதுகாப்புத் துறை

எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10,

தொலைப்பேசி: 044-26423050

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17/8/2018

மேலும் விவரங்களுக்கு இந்த [லிங்க்கை](http://cms.tn.gov.in/sites/default/files/job/SARArecruitment020818.pdf) க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

**ஆல் தி பெஸ்ட்.**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share