தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 20
பணியின் தன்மை: உதவி விற்பனையாளர்
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 22.01.2018
மேலும் விவரங்களுக்கு https://cooptex.gov.in/sales/bangalore.pdf, https://cooptex.gov.in/sales/mumbai.pdf, https://cooptex.gov.in/sales/vijayawada.pdf ஆகிய இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
