வேலைவாய்ப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியிடங்கள்

Published On:

| By Balaji

தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 55

ADVERTISEMENT

பணியின் தன்மை: வடிவமைப்பாளர், இளநிலை உதவியாளர், விற்பனையாளர்

வயது வரம்பு: 18 – 28

ADVERTISEMENT

தேர்வு முறை: வாய்மொழித் தேர்வு

கடைசித் தேதி: 13.02.2017

ADVERTISEMENT

மேலும் விபரங்களுக்கு http://erp.cooptex.com/canprint/home.aspx என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share