தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காலியாகவுள்ள ஒப்பந்தக் கால அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 178
பணி: District Coordinator
காலியிடங்கள்: 6
சம்பளம்: ரூ.30,000
தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளோமா முடித்து இரண்டு ஆண்டு காலப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: District Project Assistants
காலியிடங்கள்: 6
சம்பளம்: ரூ.18,000
தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்தியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளோமா முடித்து இரண்டு ஆண்டு காலப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Block Coordinator (Technical)
காலியிடங்கள்: 83
சம்பளம்: ரூ.20,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Block Project Assistants
காலியிடங்கள்: 83
சம்பளம்: ரூ.15,000
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர்,
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்,
எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு,
எம்ஜிஆர் சாலை,
தரமணி, சென்னை – 600 113.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018
மேலும் விவரங்களுக்கு [http://icds.tn.nic.in/Notification.pdf](http://icds.tn.nic.in/Notification.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”
