வேலைவாய்ப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் பணி!

Published On:

| By Balaji

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

ADVERTISEMENT

பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி ஆபரேட்டர்

வயது வரம்பு: 18- 35

ADVERTISEMENT

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 13.04.2017

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை

முதன்மை மாவட்ட நீதிபதி, நீதிமன்றம் கட்டடம் காம்ப்ளக்ஸ், ராயக்கோட்டைசாலை, கிருஷ்ணகிரி – 635 001 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2d2xHTlpWSHdZaTA/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share