தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Young Professional
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.25,000
கல்வித்தகுதி: Veterinary Science பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04/12/2018
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Mecheri Sheep Research Station,
Pottaneri – 636 045,
Salem, Tamil Nadu.
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/nea/vacancies/MSRS_YP_2018_II.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
,”









