ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: கால்நடை மருத்துவப் பல்கலையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Fellow

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலியிடங்கள்: 1

MCA அல்லது Computer Science / IT / Information Security / Information Sciences பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ADVERTISEMENT

சம்பளம்: ரூ.25,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 25/9/2018

தேர்வு நடைபெறும் இடம்:

Department Of Library Science,

Madras Veterinary College,

Vepery, Chennai-600 007

மேலும் விவரங்களுக்கு[http://www.tanuvas.ac.in/nea/vacancies/NAHEP_SRF_2018.pdf](http://www.tanuvas.ac.in/nea/vacancies/NAHEP_SRF_2018.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share