வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்பு துறையில் பணி!

By Balaji

|

Published on 9 Sep 2018, 12:00 AM

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Veterinary Assistant Surgeon

ADVERTISEMENT

கல்வித் தகுதி: BVSc/BVSc & AH பட்டம்

சம்பளம்: ரூ.40,000

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதை ‘The Director Of Animal Husbandry And Veterinary Services, Chennai-35’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடியாக அனுப்ப வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17/9/2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள்,

ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்,

கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,

எண்.571, அண்ணா சாலை, நந்தனம்,

சென்னை-35

மேலும் விவரங்களுக்கு [http://cms.tn.gov.in/sites/default/files/job/VAS_050918.pdf]( http://cms.tn.gov.in/sites/default/files/job/VAS_050918.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.


உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel