கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக-கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 27 மற்றும் 28-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: மூத்த ஆய்வாளர்
நேர்முகத் தேர்வு: 27.03.2017
பணி: திட்ட உதவியாளர்
நேர்முகத் தேர்வு: 28.03.2017
கல்வித் தகுதி: எம்.எஸ்சி(விவசாயம் பயோடெக்னாலஜி / தாவர வளர்ப்பு மற்றும் மரபியல் / உயிர் தகவலியல்), பிஎஸ்சி (பயோடெக்னாலஜி / தாவரவியல்)
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் – 641 007
தேர்வு முறை:நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு.
மேலும் முழுமையான விவரங்களுக்கு [போஸ்ட்-2](http://www.freejobalert.com/wp-content/uploads/legacy-media/2017/01/Notification-Sugarcane-Breeding-Institute-Project-Asst-Posts.pdf) மற்றும் [போஸ்ட்-1](http://www.freejobalert.com/sugarcane-breeding-institute/99885/) என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
