ADVERTISEMENT

வேலைவாய்ப்பு: எட்டாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By Balaji

தமிழகக் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

ADVERTISEMENT

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், ஓட்டுநர்

வயது வரம்பு: 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எல்எம்வி ஓட்டுநர் உரிமத்துடன் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31.05.2017

ADVERTISEMENT

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.tnrd.gov.in/pdf/OA.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share