சென்னை, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,058
பணியின் தன்மை: விரிவுரையாளர்கள் (Engineering / Non Engineering)
வயது வரம்பு: 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-
கடைசித் தேதி: 07.07.2017
மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/POL2017/16062017/NOTIE.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
