வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

Published On:

| By Balaji

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஆய்வக உதவியாளர்

ADVERTISEMENT

காலியிடங்கள்: 20

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21-05-2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [அரசு பாலிடெக்னிக் கல்லூரி](file:///C:/Users/Minnambalam%201/Downloads/Skilled%20Lab%20Asst.pdf) அல்லது http://gptcusilai.org/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share