வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி!

Published On:

| By Balaji

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Field Coordinator

ADVERTISEMENT

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : BE / MBA

ADVERTISEMENT

சம்பளம் : ரூ.20,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் முறை : தபால்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08/12/2018

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Dean,

University college Of Engineering Viluppuram,

Kakuppam,

Villupuram – 605103

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2FR0u9U) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share