வேலைவாய்ப்பு: அஞ்சல் துறையில் பணி!

Published On:

| By Balaji

இந்திய அஞ்சல் துறைக்கான தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4,442

ADVERTISEMENT

பணி: கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி

சம்பளம்: ரூ.12,000 – 29,380

ADVERTISEMENT

பணி: உதவி கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி

சம்பளம்: ரூ.10,000 – 24,470p>

ADVERTISEMENT

பணி: டாக் சேவக்

சம்பளம்: ரூ.10,000 – 24,470 p>

வயது: 20 – 40

கல்வித் தகுதி: பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/04/2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2I9KFdU) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/04/03/1)

Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share