ராமதாஸ் பாமக நடத்திய செயற்குழுவானது கட்சியின் சட்டவிதிகள், சட்டத்துக்கு முரணானவை என அன்புமணி பாமகவின் அரசியல் தலைமைக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. PMK Ramadoss Anbumani
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூன் 8-ந் தேதி நடைபெற்ற ‘அரசியல் தலைமைக் குழு’ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களால் அழைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்காமல், அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள். கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானவை ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புமணி பாமகவின் ‘அரசியல் தலைமை குழு’ கூட்டத்தின் தீர்மானங்கள் முழுமையாக..
