நெருப்புடா: ரஜினி குரலில் ‘கபாலி’ ஆடியோ அப்டேட்!

Published On:

| By Balaji

‘கபாலி’ திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸ்தான் தென்னிந்தியாவின் தற்போதைய ஹாட் டாப்பிக். ‘கபாலி’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. இந்த பாடல் லிஸ்ட் ரிலீஸின் சிறப்பம்சமே, கிட்டார், ஃப்ளூட், டிரம்ஸ் வாசித்தவர்கள் வரை அனைவரது பெயரையுமே ஆடியோ லிஸ்டில் சேர்த்திருப்பதுதான். ரஜினியின் திரைப்படத்தின் ஒரு போஸ்டரில் தங்களது பெயரைக் குறிப்பிட்டது, அந்த கலைஞர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். பாடல்கள் விவரம்…

பாடல் : உலகம் ஒருவனுக்கா?

ADVERTISEMENT

பாடல் வரிகள் : கபிலன்

தமிழ் RAP வரிகள் : விவேக்

ADVERTISEMENT

பாடியவர்கள் : அனந்து, சந்தோஷ் நாராயணன், கானா பாலா

RAP பாடியவர் : ரோஷன் ஜேம்ராக்

ADVERTISEMENT

கோரஸ் :வாசுதேவன், செந்தில் தாஸ், சேம், சுந்தர்ராஜன், பாலாஜி, முரளி

இசைக்கலைஞர்கள் : Bass – நவீன் : Drums and Percussion – ஏற்பாடு, ரெகார்டிங் செய்து கொடுத்தவர் : RK சுந்தர்

பாடல் : மாயநதி

பாடல் வரிகள் : உமாதேவி

பாடியவர்கள் : அனந்து, ப்ரதீப் குமார், ஸ்வேதா மோஹன்

இசைக்கலைஞர்கள் : Acoustic Guitars – கேபா ஜெரேமியா : Flute – விஷ்ணு விஜய் : Side Guitar – பிரதீப் குமார் :Bass – நவீன்

Strings : Macedonian Radio Symphonic Orchestra ஏற்பாடு – பிரதீப் குமார் : நடத்தியவர் – Oleg

Backing Vocals : பிரதீப் குமார், சஞ்சனா கல்மாஞ்சி : Percussion – ஏற்பாடு, ரெகார்டிங் செய்து கொடுத்தவர் : RK சுந்தர்

பாடல் : வீரதுரந்தரா

பாடல் வரிகள் : உமாதேவி

பாடியவர்கள் : கானா பாலா, ராலன்ஸ் R, பிரதீப்குமார்

RAP பாடியவர் : ரோஷன் ஜேம்ராக்

இசைக்கலைஞர்கள் :Drums – டப்பாஸ் நரேஷ் : Acoustic Guitars -பிரதீப்குமார் : Bass and Electric Guitars – ஜானு சந்தர்

Additional Keys – சாய் ரிச்சர்ட் : டிரம்பட்ஸ் – விஜய்

பாடல் : வானம் பார்த்தேன்

பாடல் வரிகள் : கபிலன்

பாடியவர் : பிரதீப்குமார்

இசைக்கலைஞர்கள் : Flute – விஷ்ணு விஜய் : Acoustic Guitars – பிரதீப்குமார் : Electric Guitars – ஜோசப் விஜய்

கோரஸ் : வாசுதேவன், செந்தில் தாஸ், சேம், சுந்தர்ராஜன், பாலாஜி, முரளி

Strings : Macedonian Radio Symphonic Orchestra ஏற்பாடு – பிரதீப் குமார் : நடத்தியவர் – Oleg

பாடல் : நெருப்புடா

RAP பாடல் வரிகள் : அனுராஜா காமராஜ்

வசனம் பேசியவர் : ஸ்ரீ ரஜினிகாந்த்

இசைக்கலைஞர்கள் : Electric Guitars – ஜானு சந்தர் : Acoustic Bass – பிரதீப்குமார் : Electric Drums – டப்பாஸ் நரேஷ்

ஜுன் 12ம் தேதி ஆடியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதகளம் செய்த ‘நெருப்புடா’ பாடலில் ரஜினியின் குரலும் இணைந்து ஒலிக்கவிருப்பதை நெருப்புடா பாடலைப் பற்றிய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share