தோனியின் வாழ்க்கை படம்: பர்ஸ்ட் லுக் வெளியீடு

Published On:

| By Balaji

இந்திய கிரிக்கெட் அணி பெற்ற மலைக்கத்தக்க வெற்றிகள் எல்லாவற்றிற்கும் பின்னால் அமைதியாக இருக்கும் கூல் கேப்டன், மகேந்திர சிங் தோனி.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியது தொடங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தது வரை, தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர் அடித்த ஹெலிகாப்டர் ஷாட்கள் ஏராளம். அடைந்த வெற்றிகளுக்கு சமமாக அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இப்படிப்பட்ட தோனியின் வியக்கத்தக்க வாழ்கையை வைத்து இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் படம்தான் எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share