சென்னை விமான நிலையத்துக்கு – மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

Published On:

| By Balaji

கடந்த 2012ம் ஆண்டு சென்னை விமான நிலையம் நவீனபடுத்தப்பட்டது.அதன்பிறகு விமானநிலையத்தின் மேற்கூரை,கண்ணாடி என தொடர்ச்சியாக விபத்து நடந்து வருவது வாடிக்கையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்(மார்ச்-5) 61வது முறையாக விமானநிலைய கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் இந்திய விமானத் துறை ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share