ராஜா இயக்கத்தில் நயனுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் கமிட் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்று முடிந்த நிலையில், சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில், செம்ம ஸ்டைலான படமாக இந்த படம் இருக்கும் என்று தெரிவித்து வருகிறார்கள் படக்குழுவினர். ஸ்டைல் ஹீரோவா மாறிட்டாரே சிவகார்த்திகேயன் என நினைக்கும் அதேசமயத்தில் இயக்குநர் பொன்ராமுடன் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் இணைகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என கிராமப்புறப் படமாக குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படங்களின் கூட்டணி மீண்டும் வருகிறது.
சிவகார்த்திகேயன் வரலாற்றில் மூன்றாம் முறையாக….!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
