தோனியை வைத்து சி.எஸ்.கே போடும் திட்டம்… அஸ்வின் எழுப்பும் கேள்வி…?
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த , ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி சர்வதேச போட்டியில் இருந்து வெளியே 5 ஆண்டுகள் ஆகிவிடும். ஐபி.எல் தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகி விட்டால், அந்த வீரரை இந்திய […]
தொடர்ந்து படியுங்கள்