இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிட்டில்டன் ஆகியோர் ஒருவார சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளனர். கடந்த ஞாயிறன்று மும்பைவந்த அவர்கள், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். ஹைதராபாத் இல்லத்தில் அவர்களுக்கு மதிய விருந்தளித்தார் பிரதமர் மோடி.
இங்கிலாந்து இளவரச தம்பதிக்கு விருந்தளித்தார், மோடி!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
