புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி-முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் கோட்டை.1977 முதல் 2001-ம்ஆண்டு வரை அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.அந்த தொகுதி -இந்த முறை தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த தொகுதியில் போட்டி யிட
திருநாவுக்கரசரும் ,அவரது மகன் ஶ்ரீ ராமச்சந்திரனும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.இருவரில் ஒருவருக்கு டிக்கெட் உறுதி.ஶ்ரீ ராமச்சந்திரனுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,