மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கேபின் குரூவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 295

பணியின் தன்மை: கேபின் குரூவ்

வயது வரம்பு: 18 -35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: +2 படித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 2-5-2018

மேலும் விவரங்களுக்கு ஏர் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon