மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 07

பணியின் தன்மை: மூத்த உதவி பொறியாளர்

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் பிரிவில் மூன்றாண்டு டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்..

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 22.03.2018

மேலும் விவரங்களுக்கு http://bel-india.com/DocumentViews.aspx?fileName=advtforex-servicemen_3%20years-english.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon