மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

தினம் ஒரு சிந்தனை: வெற்றி!

தினம் ஒரு சிந்தனை: வெற்றி!

எதிரி இல்லையென்றால் சண்டை இல்லை; சண்டை இல்லையென்றால் வெற்றி இல்லை; வெற்றி இல்லையென்றால் மகுடம் இல்லை.

- தாமஸ் கார்லைல் (4 டிசம்பர் 1795 – 5 பிப்ரவரி 1881). ஸ்காட்டிஷ் தத்துவவாதி, நையாண்டி எழுத்தாளர், கட்டுரையாளர், வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆசிரியர். இவரது காலத்தின் மிக முக்கியமான சமூக வர்ணனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். விக்டோரியா காலத்தில் பல விரிவுரைகளை வழங்கினார். 1837இல் இவரது சிறந்த படைப்பான பிரெஞ்சு புரட்சி வெளியிடப்பட்டது, அதன் பின்னர் பிரபல எழுத்தாளராக அறியப்பட்டார்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon