மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 12

பணியிடம்: திருச்சி

வயது வரம்பு: 25 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர் (Hr), தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், காகிதபுரம், கரூர் - 639 136.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 24.02.2018

மேலும் விவரங்களுக்கு http://www.tnpl.com/Careers/hr%20advt%2010feb2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon