மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

வேலைவாய்ப்பு: தேசிய காற்றாலை நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய காற்றாலை நிறுவனத்தில் பணி!

சென்னை, தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர், ஜூனியர் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 3

பணியிடம்: சென்னை

பணியின் தன்மை: நிர்வாக உதவியாளர், ஜூனியர் பொறியாளர்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம்: மாதம் ரூ.19,300 – 34,800/- + தர ஊதியம் ரூ.4,200/-

கடைசித் தேதி: 10.03.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ybynG5o-svSQq8iYWFFsdd-3wocSGICS/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon