மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017
டிஜிட்டல் திண்ணை : ஐந்து கோடி... தங்கக்கட்டி... உயர் ரக கார்! - உற்சாகத்தில் எம்.எல்.ஏ.,க்கள்!

டிஜிட்டல் திண்ணை : ஐந்து கோடி... தங்கக்கட்டி... உயர் ரக கார்! ...

7 நிமிட வாசிப்பு

“முதல்வராக பதவியேற்றதும் இரவோடு இரவாக பழனிச்சாமி பரப்பன அக்ரஹாரா போவார். அங்கே சிறைக்குள் சென்று சின்னம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டுதான் கோட்டைக்குப் போவார் என்ற தகவல் முதலில் சொல்லப்பட்டது. ...

அரசுக்கு எதிராக வாக்களிக்க  திமுக முடிவு!

அரசுக்கு எதிராக வாக்களிக்க திமுக முடிவு!

3 நிமிட வாசிப்பு

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

காங்கிரஸும் எதிர்ப்பு!

காங்கிரஸும் எதிர்ப்பு!

1 நிமிட வாசிப்பு

நாளை நடைபெறவுள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

அ.தி.மு.க கொறடா உத்தரவு !

அ.தி.மு.க கொறடா உத்தரவு !

3 நிமிட வாசிப்பு

தமிழக சட்டமன்றத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளதால், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் சட்டசபைக்கு வந்திருந்து அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என அதிமுக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ...

பன்னீர் பழனிச்சாமிக்கு வாக்களிக்காவிட்டால்? – அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

பன்னீர் பழனிச்சாமிக்கு வாக்களிக்காவிட்டால்? – அருண் ...

9 நிமிட வாசிப்பு

**தற்போது தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலில் நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு எங்கனம் நடத்தப்படும்?**

காவல்துறைக்கு பன்னீரின் வேண்டுகோள்!

காவல்துறைக்கு பன்னீரின் வேண்டுகோள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக ஜெயலலிதா மாற்றிவைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினர் மாற்றிவிட வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஓ.பி.எஸ்.ஸுக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதரவு!

ஓ.பி.எஸ்.ஸுக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ., ஆதரவு!

5 நிமிட வாசிப்பு

நாளை நடைபெறவுள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர்,  டி.ஜி.பி. ஆலோசனை!

தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆலோசனை!

1 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தனுஷுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன்

தனுஷுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன்

3 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் படத்தின் டைட்டில்களை எடுத்து நடிப்பதை இன்றைய தலைமுறை நடிகர்கள் ஒரு பிளஸ் பாயிண்டாக நினைக்கிறார்கள். ஆனால் இதில் அவரது மருமகன் தனுஷ் தான் முன்னிலை வகிக்கிறார். ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’,‘மாப்பிள்ளை’ ...

ஒரு ரூபாய்க்கு புடவை!

ஒரு ரூபாய்க்கு புடவை!

2 நிமிட வாசிப்பு

அனைத்துப் பெண்களுக்கும் பல வண்ணங்களில் பலவிதமான புடவைகளை வாங்கிக் குவிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அதுவும் சலுகை விலையில் வாங்குவதில் பெண்கள் அளவில்லா சந்தோஷம் அடைவார்கள்.

ரியல் எஸ்டேட்: தனியார் பங்கு 26% உயர்வு!

ரியல் எஸ்டேட்: தனியார் பங்கு 26% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பங்குகளில் தனியாரின் முதலீடு 26 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மன் அண்ட் வேக்பில்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் : ஓ.பி.எஸ். அணி!

ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் : ஓ.பி.எஸ். அணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக சட்டசபையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை நேரில் சென்று சந்தித்தனர்.

மிஸ்டர் 360 டிகிரி: குவியும் பாராட்டு மழை!

மிஸ்டர் 360 டிகிரி: குவியும் பாராட்டு மழை!

2 நிமிட வாசிப்பு

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஏ.பி.டிவிலியர்ஸ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

அரசு பள்ளியின் அலட்சியம் : மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதி!

அரசு பள்ளியின் அலட்சியம் : மருத்துவமனையில் மாணவர்கள் ...

3 நிமிட வாசிப்பு

எலி இறந்து கிடந்தது தெரியாமல் மதிய உணவைச் சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயல்புநிலை திரும்பியுள்ளது : அருண் ஜெட்லி

இயல்புநிலை திரும்பியுள்ளது : அருண் ஜெட்லி

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு விவகாரத்துக்குப் பிறகு தற்போது நாட்டில் பணப்புழக்கம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பழனிச்சாமி நீடிப்பது சந்தேகம்தான் : மத்திய அமைச்சர்!

பழனிச்சாமி நீடிப்பது சந்தேகம்தான் : மத்திய அமைச்சர்! ...

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக நீடிப்பதே கேள்விகுறிதான் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நோ ரிசர்வேஷன்! தட்கல் தமிழ்நாடுதான் - அப்டேட் குமாரு

நோ ரிசர்வேஷன்! தட்கல் தமிழ்நாடுதான் - அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி பழனிச்சாமின்னா யாருன்னு கேட்ட நண்பர்கிட்ட விளக்கமா எல்லா டீட்டெயிலும் சொல்லிட்டு, முதல்வரைப் பத்தி தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வமா என் ஷெல்வமேன்னு ஆசையா கேட்டா.... மீம்ஸ் போட மேட்டர் வேணும்ல அதுக்காகத்தான்னு ...

அதிகரித்து வரும் குழந்தைத் திருமணம்!

அதிகரித்து வரும் குழந்தைத் திருமணம்!

4 நிமிட வாசிப்பு

நாட்டில் குழந்தைத் திருமணம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வந்தாலும், குழந்தைத் திருமணம் குறைந்தபாடில்லை.

ஜார்கண்ட் மாநாடு: முதலீட்டாளர்கள் மும்முரம்!

ஜார்கண்ட் மாநாடு: முதலீட்டாளர்கள் மும்முரம்!

3 நிமிட வாசிப்பு

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் அதானி, பிர்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் பல துறைகளில் ...

பொதுச் செயலாளர் தேர்தல் : பொன்னையன்

பொதுச் செயலாளர் தேர்தல் : பொன்னையன்

3 நிமிட வாசிப்பு

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை, சசிகலா கட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து மதுசூதனன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் பழனிச்சாமி உட்பட 13 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ...

பெருகும் விபத்துக்களைக் குறைக்க புதிய தொழில்நுட்பம்

பெருகும் விபத்துக்களைக் குறைக்க புதிய தொழில்நுட்பம் ...

4 நிமிட வாசிப்பு

கடந்த பல ஆண்டுகளில் இல்லாத மோசமான ஓட்டுனர்கள் தற்போது இருக்கின்றனர் என அமெரிக்காவைச் சேர்ந்த அமெரிக்கன் ஆட்டோமொபைல் அச்சொசியேசன் (AAA)என்ற அமைப்பு அதன் கருத்துக்கணிப்பின் மூலம் வெளியிட்டது. அதன்படி வளர்ந்து ...

மனிதக் குரங்கு கறி சாப்பிட்டவர்கள் கைது!

மனிதக் குரங்கு கறி சாப்பிட்டவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

மனிதக் குரங்கு, மான், சிங்கம் போன்றவை அழியும் வன விலங்குகள் பட்டியலில் உள்ளன. எனவே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியாவில் மனிதக் குரங்குகள் பாமாயில் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜாகர்த்தாவில் பாமாயில் ...

ரொக்கப் பிரச்னை மார்ச் வரை நீடிக்கும் : நோமுரா

ரொக்கப் பிரச்னை மார்ச் வரை நீடிக்கும் : நோமுரா

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் நீடிப்பதாகவும், தற்போதைய ரொக்க அளவீடுகள் மார்ச் வரை போதுமானதாக இல்லையென்றும் நோமுரா ஆய்வு தெரிவித்துள்ளது.

தந்தை பெயரைச் சொல்லுங்கள் : லாலுபிரசாத் யாதவ்

தந்தை பெயரைச் சொல்லுங்கள் : லாலுபிரசாத் யாதவ்

2 நிமிட வாசிப்பு

ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ், பிரதமரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கடலூரில் கரையொதுங்கிய கச்சா எண்ணெய்!

கடலூரில் கரையொதுங்கிய கச்சா எண்ணெய்!

3 நிமிட வாசிப்பு

சென்னையைத் தொடர்ந்து, கடலூரில் எண்ணெய்ப் படலம் கரையொதுங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முதல்வரை எதிர்த்து இரும்புப் பெண் வேட்பு மனு தாக்கல்!

முதல்வரை எதிர்த்து இரும்புப் பெண் வேட்பு மனு தாக்கல்! ...

2 நிமிட வாசிப்பு

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா, மணிப்பூர் முதல்வரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நயன்தாரா: மாற்றத்துக்கான மாடல் அழகி!

நயன்தாரா: மாற்றத்துக்கான மாடல் அழகி!

2 நிமிட வாசிப்பு

டோரா டீசரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா வந்துவிட்டார். ஆம், வழக்கமாக பிடித்த நடிகர்/நடிகை நடித்த படத்தின் டீசரைத்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இம்முறை டோரா திரைப்படத்தில் நயன்தாராவின் ...

பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கடிதம்!

பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கடிதம்!

2 நிமிட வாசிப்பு

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சட்டமன்றத்தில் நாளை என்ன நடக்கும்? - அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

சட்டமன்றத்தில் நாளை என்ன நடக்கும்? - அருண் வைத்தியலிங்கம் ...

9 நிமிட வாசிப்பு

தமிழக அரசியல் களத்தில், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் பழனிச்சாமியை, சட்டப் பேரவையில் தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளதை அடுத்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

கூவத்தூரில் முதல்வர் ஆலோசனை!

கூவத்தூரில் முதல்வர் ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

சசிகலா ஆதரவு எம்.எல். ஏக்கள்இன்னும் கூவத்தூர் விடுதியில் தங்கி இருக்கும்நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.

 எதிர்ப்பா? வெளிநடப்பா?  எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின்

எதிர்ப்பா? வெளிநடப்பா? எம்.எல்.ஏ.,க்களுடன் ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

திமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சி கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது : மைத்ரேயன்

சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது : மைத்ரேயன்

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பதவியில் அமர்த்தப்பட்டது செல்லாது என, தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள் 12 பேர் நேற்று புகார் தெரிவித்துள்ளனர். ...

யாருக்கு வாக்கு? நட்ராஜ் எம்.எல்.ஏ!

யாருக்கு வாக்கு? நட்ராஜ் எம்.எல்.ஏ!

2 நிமிட வாசிப்பு

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் ...

பழனிச்சாமிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு!

பழனிச்சாமிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாகை தொகுதி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

பன்னீருக்கு எங்கு சீட்?

பன்னீருக்கு எங்கு சீட்?

1 நிமிட வாசிப்பு

தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து, நேற்று மாலை சசிகலா தரப்பு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பதவியேற்றார். அதையடுத்து, சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி மெஜாரிட்டியை நிரூபிக்கும்வகையில் ...

தலாக்: தனி அரசியல் சாசன அமர்வு விசாரிக்க முடிவு!

தலாக்: தனி அரசியல் சாசன அமர்வு விசாரிக்க முடிவு!

3 நிமிட வாசிப்பு

முத்தலாக் தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து, அடுத்த மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

காதல் இசைக் கச்சேரி!

காதல் இசைக் கச்சேரி!

2 நிமிட வாசிப்பு

காதலர்கள் தினம் முடிந்துவிட்டாலும் அதன் கொண்டாட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை. Wandering Artist, காதலர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை - ராஜா அண்ணாமலைபுரத்தில் இசைக் கச்சேரியை நடத்தவுள்ளது. இசைக் கலைஞர்கள் ...

மூன்று சக்கர வாகன விற்பனை சரிவு : மஹிந்திரா

மூன்று சக்கர வாகன விற்பனை சரிவு : மஹிந்திரா

2 நிமிட வாசிப்பு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், பண மதிப்பிழப்பு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

பன்னீருடன் எச்.ராஜா சந்திப்பு!

பன்னீருடன் எச்.ராஜா சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ...

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

2 நிமிட வாசிப்பு

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு ...

மன அழுத்தத்தால் வரும் வயிற்றுப் பிரச்னை !

மன அழுத்தத்தால் வரும் வயிற்றுப் பிரச்னை !

3 நிமிட வாசிப்பு

முதுகைப் பிடிக்கும் வலி இருக்கும். முதுகு கட்டைபோல உணர்வில்லாமல் இருக்கிறது என்பார்கள். முதுகை அழுத்திப் பிடித்தால் ஏப்பம் வரும். 'எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டேன். ஆனாலும் நெஞ்சு எரிச்சலும், வாயுப்பிடிப்பும் ...

பங்குகளை திரும்பப் பெறும் டி.சி.எஸ்.!

பங்குகளை திரும்பப் பெறும் டி.சி.எஸ்.!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்., சந்தையில் வர்த்தகமாகும் அதன் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறையில் சசிகலா- தப்பியது தமிழகம்:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சிறையில் சசிகலா- தப்பியது தமிழகம்:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ...

4 நிமிட வாசிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றதால் தமிழகம் தப்பித்துக் கொண்டது. ஒருவேளை, சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தால் தமிழகத்துக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது என்று, காங்கிரஸ் ...

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

நூலகர் பணியிடங்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா பயனளிக்கும் : அர்ஜுன் ராம் மேக்வால்

டிஜிட்டல் இந்தியா பயனளிக்கும் : அர்ஜுன் ராம் மேக்வால் ...

2 நிமிட வாசிப்பு

பண மதிப்பழிப்பு விவகாரத்தால் பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட பின், மத்திய அரசு கொண்டுவந்த ரொக்கமில்லா பரிவர்த்தனையான டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விரிவடையும் என, ...

பொம்மை மந்திரி சபை நீடிக்காது : ராமதாஸ்

பொம்மை மந்திரி சபை நீடிக்காது : ராமதாஸ்

3 நிமிட வாசிப்பு

தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் வரை நீடிக்காது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடலூர் வடக்கு, கிழக்கு மாவட்ட பாமக-வின் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. பாமக மாநில துணை ...

ஸ்ருதிஹாசன் காதல் வதந்திகள் முடிவுக்கு வந்தன

ஸ்ருதிஹாசன் காதல் வதந்திகள் முடிவுக்கு வந்தன

2 நிமிட வாசிப்பு

நடிகைகளின் சொந்த வாழ்க்கையைப் பற்றி கிசுகிசு எழுதும் கலாச்சாரம் இன்னும் ஊடகத்துறையில் வேரூன்றி இருக்கிறது. நடிகை ஸ்ருதி ஹாசனின் நடிப்பாற்றலை பாராட்டுவதைக் காட்டிலும் அவரின் சொந்த வாழ்க்கையை பற்றி எழுதுவதில் ...

உயர்வை நோக்கி இரும்புத் தாது உற்பத்தி!

உயர்வை நோக்கி இரும்புத் தாது உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி வரும் நான்காண்டுகளில் 18.5 கோடி டன்னாக உயரும் என்று, பிட்ச் குழுமத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் : சுஷ்மா சுவராஜ்

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் : சுஷ்மா சுவராஜ்

2 நிமிட வாசிப்பு

நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், மார்ச் 31ஆம் தேதிக்குள் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்படும் ...

ஓ.பி.எஸ். ஆதரவாளர் தீக்குளிப்பு!

ஓ.பி.எஸ். ஆதரவாளர் தீக்குளிப்பு!

3 நிமிட வாசிப்பு

முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க முடியாது என்பதால் மனமுடைந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெயிண்டர் நேற்று முன்தினம் இரவு தீக்குளித்தார். அவரை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் ...

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி!

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி!

2 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கயுள்ளன. அதனைத் தொடர்ந்து இன்று இந்தியா "ஏ" மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. மும்பையிலுள்ள ...

உ.பி.யின் தத்துப்பிள்ளை நான் : மோடி

உ.பி.யின் தத்துப்பிள்ளை நான் : மோடி

4 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டுகட்டத் தேர்தல் முடிந்துள்ளன. இந்நிலையில் ஹர்டோய், பாரபங்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் ...

சட்டமன்றம் : நாளை களேபரம் ?

சட்டமன்றம் : நாளை களேபரம் ?

4 நிமிட வாசிப்பு

புதியதாக பதவியேற்றுள்ள அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை பிப்.18ஆம் தேதி கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமலூதீன் தெரிவித்துள்ளார்.

பழனிசாமிக்கு மோடி வாழ்த்து!

பழனிசாமிக்கு மோடி வாழ்த்து!

1 நிமிட வாசிப்பு

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று மாலை அவர் பதவியேற்றார்.

கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் !

1 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து மெரீனாவில் உள்ள ஜெயலலிதா, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடத்திற்கு சென்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ...

யாருக்கும் ஆதரவு இல்லை : திமுக !

யாருக்கும் ஆதரவு இல்லை : திமுக !

2 நிமிட வாசிப்பு

எடப்பாடி பழனிச்சாமியால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்றும் திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ...

சசிகலாவிற்கு சலுகையா: மறுக்கும் சிறைத்துறை !

சசிகலாவிற்கு சலுகையா: மறுக்கும் சிறைத்துறை !

2 நிமிட வாசிப்பு

சசிகலாவுக்கு எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை என்றும், மற்ற கைதிகளைப்போலவே அவரும் நடத்தப்படுவதாக கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி எச்.என்.சத்திய நாராயணா கூறினார்.

அழைப்பில்லை போகவில்லை !

அழைப்பில்லை போகவில்லை !

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசியலில் ஏற்பட்ட பெரும் குழப்பங்களுக்கிடையில் ஒருவழியாக எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து முதல்வராக நேற்று பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ...

பெரும்பான்மையை நிரூபிப்போம் : செங்கோட்டையன்

பெரும்பான்மையை நிரூபிப்போம் : செங்கோட்டையன்

2 நிமிட வாசிப்பு

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை பதவியேற்றது. அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ...

தினம் ஒரு சிந்தனை: யோசனை கூறும் தகுதி!

தினம் ஒரு சிந்தனை: யோசனை கூறும் தகுதி!

1 நிமிட வாசிப்பு

யார் யார் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.

வெற்றிக்கான ரகசியம் : முகேஷ் அம்பானி!

வெற்றிக்கான ரகசியம் : முகேஷ் அம்பானி!

3 நிமிட வாசிப்பு

தொழிலதிபர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு போகக்கூடாது என்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை:சிக்ஸ் பேக் அழகா? ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை:சிக்ஸ் பேக் அழகா? ஆபத்தா?

7 நிமிட வாசிப்பு

சல்மான்கான் மாதிரி சிக்ஸ்பேக் வைக்கணும், ஷாருக்கான் மாதிரி எய்ட்பேக் வைக்கணும் என்று, ஆசைப்படும் இளைஞர்கள் இன்று அதிகம்பேர். தசைகளை அழகாகக் காட்டும் கட்டுடலை கொண்டுவர பலவழிகளில் மெனக்கெடுகிறார்கள். நம்ம நடிகர்கள் ...

காதல் சொன்ன விராட்: வெட்கத்தில் அனுஷ்கா!

காதல் சொன்ன விராட்: வெட்கத்தில் அனுஷ்கா!

2 நிமிட வாசிப்பு

விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில்15 ஆம் தேதி பதிவிட்ட செய்தியில் அனுஷ்கா ஷர்மாவுடன் காதல் வயப்பட்டிருப்பதை வெளிப்படுத்தினார். ஆனால் அதனை உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கவும் செய்தார். அதற்கு ...

பழனிச்சாமியை வாழ்த்தும்  ஸ்டாலின் !

பழனிச்சாமியை வாழ்த்தும் ஸ்டாலின் !

7 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விமானங்களை வீழ்த்த கழுகுகளுக்கு பயிற்சி!

விமானங்களை வீழ்த்த கழுகுகளுக்கு பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

உளவு பார்க்க வீடியோ கேமராக்களை வைத்து ஆளில்லா விமானங்களை அனுப்புவது தீவிரவாதிகளின் வழக்கம். திரும்பி வரும் குட்டி விமானங்கள் மூலம் தான் எதிரி நாட்டின் பல்வேறு ரகசிய தகவல்களை தெரிந்து கொள்கிறார்கள்.

பண மதிப்பழிப்பை ஆதரிக்கும் பஜாஜ்!

பண மதிப்பழிப்பை ஆதரிக்கும் பஜாஜ்!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் பண மதிப்பழிப்பு அறிவிப்பால் மூன்றாம் காலாண்டில் விற்பனை சரிவடைந்ததாகவும், தற்போது நிலைமை சீராகியுள்ளதால் இந்த ஆண்டில் 20 சதவிகித வளர்ச்சியை அடைய முடியும் என்று பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

விசுவாசிகளின் ஆட்சியல்ல : ஓ.பி.எஸ்!

விசுவாசிகளின் ஆட்சியல்ல : ஓ.பி.எஸ்!

2 நிமிட வாசிப்பு

தற்போது பதவியேற்றுள்ள ஆட்சி முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளான ஆட்சி அல்ல என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஸ்பெஷல் : ஆந்திரா சிக்கன் தோபியாசா!

இன்றைய ஸ்பெஷல் : ஆந்திரா சிக்கன் தோபியாசா!

2 நிமிட வாசிப்பு

வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரித்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் அரைத்த விழுது மற்றும் எல்லா பொடிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். பின்னர் அதில் தயிர், பச்சை ...

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணியிடங்கள்!

1 நிமிட வாசிப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் நிரப்பப்படவுள்ள விஞ்ஞானி / பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ...

டிரான்ஸ்பர் மிரளும் அதிகாரிகள் !

டிரான்ஸ்பர் மிரளும் அதிகாரிகள் !

5 நிமிட வாசிப்பு

கூவத்தூரில் நடவடிக்கை எடுத்த போலீசாரின் பெயர் பட்டியலை, புதியதாக பதவியேற்றுள்ள அரசு தயாரித்து வருவதால், விடுதிக்குள் சென்று நடவடிக்கை எடுத்த போலீசார் பீதியடைந்துள்ளனர்.

பணத் தட்டுபாடுக்கு உ.பி. தேர்தல் காரணமா?

பணத் தட்டுபாடுக்கு உ.பி. தேர்தல் காரணமா?

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பிழிப்பு அறிவிப்பால் இன்னும் நாட்டில் உள்ள 30% ஏடிஎம்-கள் பணமின்றி கிடக்கின்றன.

The Unreserved: உரையாடல்களின் வழி வாழ்க்கை!

The Unreserved: உரையாடல்களின் வழி வாழ்க்கை!

2 நிமிட வாசிப்பு

நம் நாட்டில் திரைப்படம் என்றால் அனைவரின் நினைவிற்கு வருவது கற்பனை கதைகளாய் வெளியான திரைப்படங்கள் தான். உண்மை சம்பவங்களை படமாக எடுத்தாலும் அதில் சிறு கற்பனை இருந்தால் தான் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெறுகிறது ...

சரக்குகள் ஏற்றுமதி 4% அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

தொடர்ந்து ஐந்தாவது மாதமாக நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி இந்த ஜனவரியில் 4.32 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அதிகாரிகள் மது குடிக்க தடை!

அதிகாரிகள் மது குடிக்க தடை!

2 நிமிட வாசிப்பு

பீகாரில் அரசு அதிகாரிகள் மதுபானங்கள் அருந்தக் கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எழுப்பும் சந்தேகம்!

காங்கிரஸ் எழுப்பும் சந்தேகம்!

2 நிமிட வாசிப்பு

அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார்.

 சண்டையிட்ட காட்டெருமைகள் பலி!

சண்டையிட்ட காட்டெருமைகள் பலி!

3 நிமிட வாசிப்பு

ஊட்டி அருகில் ஏலங்கில்லி கிராமத்தில் இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டு மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிக்கு நான் ரெடி : டேவிட் வார்னர்

போட்டிக்கு நான் ரெடி : டேவிட் வார்னர்

3 நிமிட வாசிப்பு

இந்திய அணி கடைசியாக விளையாடிய அனைத்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதே போல் ஆஸ்திரேலியா அணியும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் வெற்றியைக் கண்டுள்ளது. அதனைத் ...

பன்னீர் ஆதரவாளரின் வேண்டுகோள் !

பன்னீர் ஆதரவாளரின் வேண்டுகோள் !

2 நிமிட வாசிப்பு

சொந்த கட்சிகாரர்களை தாக்குபவர்கள் சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பார்கள் என்று முன்னால் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனை விட்டுக்கொடுக்காதீர்:  ஜவாஹிருல்லா

மக்கள் நலனை விட்டுக்கொடுக்காதீர்: ஜவாஹிருல்லா

2 நிமிட வாசிப்பு

தமிழக மக்களின் நலன்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத வகையில் தங்களின் தலைமையிலான அரசு இருக்கும் என நம்புகின்றேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்துத் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மீரா நாயர் உலகம் முழுக்க கவனம் பெற்ற இயக்குநர். Mississippi Masala, The Namesake, Monsoon Wedding, Salaam Bombay ஆகிய படங்கள் மிக முக்கியமானவை. உலகம் முழுக்க பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை ...

ஊழலை ஒழிக்க போராட்டம் தொடரும் : ராமதாஸ்

ஊழலை ஒழிக்க போராட்டம் தொடரும் : ராமதாஸ்

10 நிமிட வாசிப்பு

பொதுவாழ்வில் ஊழலை ஒழிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜியோ பயன்படுத்தும் 10 கோடிப்பேர்!

ஜியோ பயன்படுத்தும் 10 கோடிப்பேர்!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் அறிமுகமாகி ஆறு மாதங்களுக்குள் 10 கோடி வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இயக்குநராகும் காயத்ரி ரகுராம்!

இயக்குநராகும் காயத்ரி ரகுராம்!

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் தற்போது முன்பை விட அதிகமாக பெண் இயக்குநர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.ரேவதி, ரோகிணி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஜே.எஸ்.நந்தினி, அனிதா உதீப், சுதா கே. பிரசாத் என தொடரும் இந்த பட்டியலில் தற்போது காயத்ரி ...

பொருளாதார சுதந்திரம் : இந்தியா 143ஆவது இடம்!

பொருளாதார சுதந்திரம் : இந்தியா 143ஆவது இடம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் முன்னணி பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பொருளாதார சுதந்திரத்தில் இந்தியா மிக மோசமாக 143ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

வெள்ளி, 17 பிப் 2017