மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தொடங்கவே இல்லை: ராஜுமுருகன் மறுப்பு!

தொடங்கவே இல்லை: ராஜுமுருகன் மறுப்பு!

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார் நடிப்பதாக வெளியான தகவலை ராஜுமுருகன் மறுத்துள்ளார்.

ராஜுமுருகன் இயக்கவிருக்கும் வரலாற்றுத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக நேற்று (டிசம்பர் 7) தகவல் வெளியானது.

இந்தத் தகவலை உறுதி செய்ய முயன்றபோது ராஜுமுருகனைத் தொடர்புகொள்ள முடியவில்லை. பிறகு மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டபோது இன்னும் கதையையே முடிவு செய்யவில்லை. அதற்குள் நடிகர்களா? அடுத்தப் படம் குறித்து இப்போதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அனைத்தும் சிந்தனை வடிவிலேயே இருக்கிறது என்று ராஜுமுருகன் கூறினார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon