மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017
டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

நாளை தேர்தல்; இன்று தேர்தல் அறிக்கை!

நாளை தேர்தல்; இன்று தேர்தல் அறிக்கை!

3 நிமிட வாசிப்பு

குஜராத் சட்டமன்ற முதல்கட்டத் தேர்தல் நாளை (டிசம்பர் 9) நடைபெறவுள்ள நிலையில், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.

மீண்டும் பணப் பட்டுவாடா : திமுக புகார்!

மீண்டும் பணப் பட்டுவாடா : திமுக புகார்!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகரில் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து, அதிமுகவினர் பணப் பட்டுவாடாவில் ஈடுபடுவதாக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை?

தஷ்வந்த் குற்றத்துக்கு, தந்தையும் உடந்தை?

10 நிமிட வாசிப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தஷ்வந்த், குன்றத்துரில் தன் தாய் சரளாவைக் கொலைசெய்துவிட்டு மும்பைக்கு தப்பிச்சென்றான். இவனை அந்தேரி பகுதியில், இன்று (டிசம்பர் 8) மீண்டும் கைது செய்திருக்கின்றனர் ...

 மகிழ்ச்சி என்னும் இல்லம்!

மகிழ்ச்சி என்னும் இல்லம்!

11 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு வயதிலும் மனிதனுக்கு, மகிழ்ச்சி தரும் சில இடங்களுண்டு. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில், ஜாலியாக நண்பர்களுடன் விளையாடும் ஒரு ப்ளே கிரவுண்ட், காலேஜ் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்க்கு ஃபிட்டான உடல்வாகைத் ...

நாளை கரையை கடக்கிறது!

நாளை கரையை கடக்கிறது!

3 நிமிட வாசிப்பு

ஆந்திரா- ஒடிசா கடற்கரை இடையே புயல் சின்னம் வலுவிழந்துள்ளதால் நாளை(டிசம்பர் 08) கரையைக் கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விஸ்வாசம் ஆரம்பம்!

விஸ்வாசம் ஆரம்பம்!

2 நிமிட வாசிப்பு

அஜித் மற்றும் சிவா கூட்டணியில் உருவாகவிருக்கும் விஸ்வாசம் திரைப்படத்துக்கான படபூஜை விழா நடைபெற்றிருக்கிறது.

புயலால் திராட்சை உற்பத்தி பாதிப்பு!

புயலால் திராட்சை உற்பத்தி பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

அண்மையில் பெய்த கனமழை மற்றும் புயலால் இந்தியாவின் மேற்கு மாநிலங்களில் திராட்சை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

  சாயிரா  ஃப்ளவர்ஸ்...   பூக்களும் புன்னகைகளும்!

சாயிரா ஃப்ளவர்ஸ்... பூக்களும் புன்னகைகளும்!

1 நிமிட வாசிப்பு

இன்று காலை ஆஸ்திரேலியாவில் பூத்த பூக்களை இந்த மாலையில் உங்களுக்கு பொக்கே ஆக்குவோம்! பூமியெங்கும் பூத்த பூக்களின் தொகுப்பை உங்கள் வீட்டு வாசலில் வாசிக்கச் செய்வோம்.

நீட்டிக்கப்படுமா விசாரணை கமிஷன்?

நீட்டிக்கப்படுமா விசாரணை கமிஷன்?

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மம் குறித்த விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய, ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி, அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்: மனு தள்ளுபடி!

நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்: மனு தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

கௌதம் மேனனை காப்பாற்றிய ஹீரோ!

கௌதம் மேனனை காப்பாற்றிய ஹீரோ!

2 நிமிட வாசிப்பு

தனது உயிரைக் காப்பாற்றிய ஹீரோவின் பெயரை அவரது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்து தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார் கௌதம் மேனன்.

  கூரேசரின் தாய்மை!

கூரேசரின் தாய்மை!

7 நிமிட வாசிப்பு

புருஷகாரம் என்ற தாய்மை உணர்வு பிராட்டியாருக்கு இருப்பதன் விளைவாகவே அவரது பரிந்துரையின்பேரிலேயே திருமால் பல நன்மைகளை அருளுகிறார் என்பது வைணவக் கோட்டையின் ஒரு பக்க தரிசனம். எம்பெருமானுக்கு பிராட்டியின் புருஷகாரம் ...

சேகர் ரெட்டி: மீண்டும் சர்ச்சை!

சேகர் ரெட்டி: மீண்டும் சர்ச்சை!

4 நிமிட வாசிப்பு

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ரெய்டில் பல கோடி மதிப்பிலான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு ...

ரெட்டை இலையா, ரெட்டி இலையா? :அப்டேட் குமாரு

ரெட்டை இலையா, ரெட்டி இலையா? :அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

மக்களே ஒரு குட்டி கதை. என்னடா குமாரு கதை சொல்ல ஆரம்பிச்சுட்டானேன்னு பார்க்குறீங்களா? எடப்பாடி சொன்னா கேக்குறீங்க நான் சொன்னா கேக்கமாட்டீங்களா, அதுவும் இது எடப்பாடி கதை தான். தினகரன் களத்துல இறங்கிட்டாரேன்னு ...

கும்பமேளா : யுனெஸ்கோ அங்கீகாரம்

கும்பமேளா : யுனெஸ்கோ அங்கீகாரம்

4 நிமிட வாசிப்பு

கும்பமேளா, மனிதக்குலத்தின் கலாச்சார பாரம்பரிய நிகழ்வு என யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.

 திருட்டுப் பயலே 2: வெற்றி என்பது யாதெனில்...

திருட்டுப் பயலே 2: வெற்றி என்பது யாதெனில்...

1 நிமிட வாசிப்பு

ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தில் எவ்வித தேக்கமும் இல்லாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக தியேட்டர்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது திருட்டுப் பயலே 2 திரைப்படம். ...

ஜிஎஸ்டி: வரியைக் குறைக்கக் கோரிக்கை!

ஜிஎஸ்டி: வரியைக் குறைக்கக் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான விற்பனை மந்தமாகியுள்ளதால் அவற்றின் வரியைக் குறைக்க வேண்டும் என்று அப்பொருட்களின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...

‘டைரி’: அமைச்சர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

‘டைரி’: அமைச்சர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

சேகர் ரெட்டி மற்றும் தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சேகர் ரெட்டி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட்தாக கூறப்படும் டைரியில் இது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ...

சிலம்பம் கற்கும் வரலட்சுமி

சிலம்பம் கற்கும் வரலட்சுமி

2 நிமிட வாசிப்பு

விக்ரம் வேதா, நிபுணன்,சத்யா படங்களுக்குப் பிறகு நடிகை வரலட்சுமி நடிக்கவிருக்கும் புதிய படம் சக்தி. மிஷ்கினின் உதவி இயக்குநர் பிரியதர்ஷினி இயக்கத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக சக்தி உருவாகி ...

 நெகிழ்ச்சி நிரல்!

நெகிழ்ச்சி நிரல்!

6 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் அதிகமான மானியக் கோரிக்கைகளில் பேசியவர், அதிகமான கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தவர், ஒரு நாள் தவறாமல் சட்டமன்றத்திற்கு சென்றவர் என்கின்ற இந்த வரலாற்றுச் சாதனை...

குழந்தை இறந்த விவகாரம்: மருத்துவமனை உரிமம் ரத்து!

குழந்தை இறந்த விவகாரம்: மருத்துவமனை உரிமம் ரத்து!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் இரட்டைக் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் மேக்ஸ் மருத்துவமனையின் உரிமம் சுகாதாரத் துறை அமைச்சரால் இன்று (டிசம்பர் 8) ரத்து செய்யப்பட்டது.

ரீமேக்கில் சமந்தா

ரீமேக்கில் சமந்தா

2 நிமிட வாசிப்பு

கன்னடத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான யூ-டர்ன் திரைப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்கவுள்ளார்.

அலுவலகச் செலவுகள்: ஹாங்காங் முதலிடம்!

அலுவலகச் செலவுகள்: ஹாங்காங் முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில் அலுவலகங்களுக்கான வாடகை உள்ளிட்ட செலவுகள் குறித்த ஆய்வு ஒன்றில், ஹாங்காங் நாட்டின் ’பிரீமியம் ஆபீஸ் ஸ்பேஸ்’ அதிகச் செலவுத் தொகையுடன் முதலிடம் பிடித்துள்ளது.

போலி கல்வி நிறுவனம்: 6 பேர் கைது!

போலி கல்வி நிறுவனம்: 6 பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

டெல்லி உயர்நிலைக் கல்வி வாரியம் என்ற பெயரில் போலியான கல்வி நிறுவனத்தை நடத்திவந்த 6 பேரை போலீஸார் இன்று (டிசம்பர் 8) கைது செய்தனர்.

மிளகு இறக்குமதி: விவசாயிகள் கோரிக்கை!

மிளகு இறக்குமதி: விவசாயிகள் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

மிளகு இறக்குமதிக்குக் குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயித்துள்ள அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள மிளகு விவசாயிகள், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு துறைமுகங்கள் வழியாக மிளகை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்க ...

தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரம்!

தங்கத்தில் கிறிஸ்துமஸ் மரம்!

3 நிமிட வாசிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நான்கு இன்ச் அளவிலான தங்க கிறிஸ்துமஸ் மரத்தை ஆம்பூரைச் சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.

யாருக்கும் ஆதரவில்லை!

யாருக்கும் ஆதரவில்லை!

4 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யாரையும் ஆதரிக்கும் முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

காருக்கு எரிபொருளாகப் பயன்படும் பீர்!

காருக்கு எரிபொருளாகப் பயன்படும் பீர்!

2 நிமிட வாசிப்பு

கார்களுக்கு எரிபொருளாக பீர் பயன்படுத்தலாம் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மெஸ்ஸியை சமன் செய்த ரொனால்டோ!

மெஸ்ஸியை சமன் செய்த ரொனால்டோ!

3 நிமிட வாசிப்பு

ஆண்டுதோறும் வழங்கப்படும் ஃபிஃபா (fifa) தங்கப்பந்து என்றழைக்கப்படும் ‘பலோன் டி'ஆர்’ விருது பாரிஸ் நகரில் நேற்றிரவு (டிசம்பர் 7) வழங்கப்பட்டது. அதனை இந்த வருடம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார். இது அவர் பெரும் ...

மருத்துவ மாணவர்கள் போராட்டம்: விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

மருத்துவ மாணவர்கள் போராட்டம்: விஜயபாஸ்கர் வேண்டுகோள்! ...

5 நிமிட வாசிப்பு

சென்னை, மதுரை எனத் தமிழகத்தில் மருத்துவம் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்கள் முறைகேடாக நடந்த மருத்துவத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

ஸ்மார்ட் வாட்ச்களுக்கான அப்டேட்!

ஸ்மார்ட் வாட்ச்களுக்கான அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக சமீபத்தில் வெளியான ஓரியோ OS தற்போது ஸ்மார்ட்வாட்ச் பயன்பாட்டிற்கும் வெளிவர உள்ளது.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த...!

இந்த ஆண்டின் மிகச் சிறந்த...!

3 நிமிட வாசிப்பு

செல்ஃபி எடுத்து சர்வதேச அளவில் பிரபலமான இந்தோனேசியாவைச் சோ்ந்த குரங்கிற்கு பீட்டா அமைப்பு இந்த ஆண்டின் மிகச் சிறந்தவா் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் மறுப்பு: மோட்டார் சைக்கிளில் இறந்த உடல்!

ஆம்புலன்ஸ் மறுப்பு: மோட்டார் சைக்கிளில் இறந்த உடல்!

2 நிமிட வாசிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த மகளைத் தூக்கிச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தராததால், அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. ...

தொப்பிக்கு டிமாண்ட்:   இரு பக்க  பேரம்!

தொப்பிக்கு டிமாண்ட்: இரு பக்க பேரம்!

6 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தலைச் சந்திக்கும் ஆர்.கே.நகர் தொகுதி வெளிப்படையாகப் பல அதிரடிகளையும் மறைமுகமாக இன்னும் பல அதிரடிகளையும் கண்டுவருகிறது. டிடிவி தினகரனுக்கு கடந்த முறை கிடைத்த தொப்பி சின்னமே மீண்டும் கிடைத்தால் அவருக்கு ...

பேரலையாய் எழும் மீனவர்கள்!

பேரலையாய் எழும் மீனவர்கள்!

7 நிமிட வாசிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தை ஓகி புயல் தாக்கியபோது காணாமல்போன மீனவர்களை உடனடியாகக் மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் மாபெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அவர்களுக்கு ...

கிறிஸ்துமஸ்: கார் விற்பனையில் தள்ளுபடி!

கிறிஸ்துமஸ்: கார் விற்பனையில் தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சலுகை விலை விற்பனையைக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிகிச்சையில் அனுஷ்கா

சிகிச்சையில் அனுஷ்கா

2 நிமிட வாசிப்பு

முதுகுவலியால் அவதிப்பட்டுவரும் அனுஷ்கா புதிய படங்களில் ஒப்பந்தமாவதைத் தவிர்த்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஊழல்கள்:  ஆளுநரைச் சந்திக்கும் பாமக!

அதிமுக ஊழல்கள்: ஆளுநரைச் சந்திக்கும் பாமக!

5 நிமிட வாசிப்பு

அதிமுக ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்து முறையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள்!

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றாலும் ரேஷன் பொருட்கள்!

4 நிமிட வாசிப்பு

ஜனவரி 1 முதல் ஸ்மார்ட் கார்ட் இல்லாதவர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கமளித்துள்ளது.

முதல் முறையாகத் தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

முதல் முறையாகத் தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

3 நிமிட வாசிப்பு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்கள் முடிவடைந்த பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

கிராமப்புற வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்!

கிராமப்புற வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தநிலை நீடிப்பதாக எழுந்துவரும் புகார்களையடுத்து, நாட்டின் கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்வதில் அரசு அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் ...

மூத்த வழக்கறிஞர்களை எச்சரித்த தலைமை நீதிபதி!

மூத்த வழக்கறிஞர்களை எச்சரித்த தலைமை நீதிபதி!

3 நிமிட வாசிப்பு

வழக்கு விசாரணையின்போது சில மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகள் முன்பாகக் குரலை உயர்த்தி ஆவேசத்துடன் வாதிடுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேதனை தெரிவித்துள்ளார்.

105 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து!

105 மருத்துவ மாணவர்களின் சேர்க்கை ரத்து!

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் உள்ள 3 மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 105 மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய மருத்துவ கவுன்சில் நேற்று (டிசம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.

நகரமயமாக்கலை எதிர்க்கும் வீரத்தேவன்!

நகரமயமாக்கலை எதிர்க்கும் வீரத்தேவன்!

2 நிமிட வாசிப்பு

வீரமற்ற விவேகம் கோழைத்தனம், விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் வீரத்தேவன்.

அதிமுக எம்பிக்கள் கூட்டம்!

அதிமுக எம்பிக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரையொட்டி, நாளை (டிசம்பர் 9) அதிமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

புயலால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

புயலால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் ஓகி புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது.

கோயம்பேடு சந்தை: விடுமுறையால் இழப்பு!

கோயம்பேடு சந்தை: விடுமுறையால் இழப்பு!

3 நிமிட வாசிப்பு

கோயம்பேடு மொத்த விற்பனைக் காய்கனி மலர்ச் சந்தையைத் தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் சந்தைக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய நாளில் ரூ.20 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படும் ...

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி

சர்ச்சையில் சிக்கிய சாய் பல்லவி

2 நிமிட வாசிப்பு

படப்பிடிப்புக்குத் தொடர்ந்து தமாதமாக வருவதால் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

பேனர் விவகாரம்: திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

பேனர் விவகாரம்: திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பேனர்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தவில்லை என்று கூறி திமுக சார்பில், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காட்டு யானைகள் முகாம்!

காட்டு யானைகள் முகாம்!

3 நிமிட வாசிப்பு

பேவநந்தம் அருகே 70க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் கிராம மக்களுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாம்சங் வழங்கும் ஸ்டோரேஜ்!

சாம்சங் வழங்கும் ஸ்டோரேஜ்!

2 நிமிட வாசிப்பு

கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மொபைல் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்துவருகிறது. இந்நிறுவனம் அவ்வப்போது வெளியிடும் புதிய மாடல்கள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவதே அதற்கு காரணம். ...

இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறினேனா?

இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறினேனா?

4 நிமிட வாசிப்பு

இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதாகச் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.

180 தமிழக மீனவர்கள் மீட்பு!

180 தமிழக மீனவர்கள் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

லட்சத் தீவுப் பகுதியில் தத்தளித்துக்கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மண் மணம் வீசும் மதுர வீரன் பாடல்கள்!

மண் மணம் வீசும் மதுர வீரன் பாடல்கள்!

3 நிமிட வாசிப்பு

விஜயகாந்த் மகனான சண்முகப்பாண்டியன் நடிக்கும் மதுர வீரன் படத்திற்கு முழுக்க கிராமப்புற சத்தங்களையே இசையமைப்பில் பயன்படுத்தியுள்ளதாக அதன் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி கூறியுள்ளார்.

தொடரும் நிலநடுக்கம்!

தொடரும் நிலநடுக்கம்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் நேற்று (டிசம்பர் 07) காலை ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 08) காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

ஓகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மின் கட்டணத்துக்கும் ஜிஎஸ்டியா?

மின் கட்டணத்துக்கும் ஜிஎஸ்டியா?

2 நிமிட வாசிப்பு

மின்சாரக் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதுகலை மருத்துவ மாணவர்களின் நூதன போராட்டம்!

முதுகலை மருத்துவ மாணவர்களின் நூதன போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

மதுரையில் மருத்துவம் பயிலும் முதுகலை மாணவர்கள், உடல் உறுப்புகளைத் தானம் செய்வதைப் போராட்ட வழிமுறையாக மாற்றி, நூதனமான முறையில் போராடிவருகிறார்கள்.

தொப்பி சின்னத்தை வாங்கிக் கொடுத்தது  அதிமுகவா?

தொப்பி சின்னத்தை வாங்கிக் கொடுத்தது அதிமுகவா?

7 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்தைக் கைப்பற்றுவதும், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படுவதுமே முதல்கட்ட வெற்றியாகக் கருதப்படும் நிலையில், டி.டி.வி.தினகரன் எந்த தொப்பி சின்னத்துக்காக டெல்லி வரை சென்று போராடினாரோ, ...

பிரதமருக்கு மன்மோகன் அறிவுரை!

பிரதமருக்கு மன்மோகன் அறிவுரை!

2 நிமிட வாசிப்பு

‘பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை வரும் காலங்களில் தவிருங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

குஜராத்தில் சிக்கிக்கொண்ட குமரி மீனவர்கள்!

குஜராத்தில் சிக்கிக்கொண்ட குமரி மீனவர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஒகி புயலில் சிக்கிக்கொண்ட குமரி மீனவர்களில் பலர் குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும், அவர்களுக்குத் தமிழக முதல்வர் உடனடியாக உதவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் டாக்டர் செல்லகுமார் நேற்று ...

விஷாலுக்குத் தடை இல்லை!

விஷாலுக்குத் தடை இல்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) பொதுக்குழுக் கூடுகிறது.

தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’!

தினகரனுக்கு ‘பிரஷர் குக்கர்’!

3 நிமிட வாசிப்பு

தொப்பி சின்னம் நமது கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், சுயேச்சையாகப் போட்டியிடும் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப்படம் 2.0: சீகுவல் படங்களின் எதிரி!

தமிழ்ப்படம் 2.0: சீகுவல் படங்களின் எதிரி!

2 நிமிட வாசிப்பு

சி.எஸ்.அமுதன் மற்றும் ‘மிர்ச்சி’ சிவா கூட்டணியில் வெற்றி பெற்ற ‘தமிழ்ப்படம்’ என்ற காலத்தினால் அழியாத படைப்பின் அடுத்த பாகத்துக்குப் பூஜை போடப்பட்டது.

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 26

தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் - 26

14 நிமிட வாசிப்பு

சிறந்த எழுத்தாளர், சமூக அக்கறை கொண்ட நபர் என்ற பன்முகங்கள் இவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இருபதாண்டுகள் கழித்து தனது இரண்டாவது நாவலை எழுதிய அருந்ததி ராய், மீண்டும் நல்ல விமர்சனங்களுடன் கூகுள் ...

தொடங்கவே இல்லை: ராஜுமுருகன் மறுப்பு!

தொடங்கவே இல்லை: ராஜுமுருகன் மறுப்பு!

1 நிமிட வாசிப்பு

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி, சசிகுமார் நடிப்பதாக வெளியான தகவலை ராஜுமுருகன் மறுத்துள்ளார்.

முதல்வரைப் போல செயல்படும் ஆளுநர்!

முதல்வரைப் போல செயல்படும் ஆளுநர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநர் பன்வாரிலால் தமிழக முதல்வரைப் போல செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

4G வசதியுடன் லேப்டாப்!

4G வசதியுடன் லேப்டாப்!

3 நிமிட வாசிப்பு

Asus நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகள் தயாரிப்பில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இதுவரை அதிக பேட்டரி வசதிகள்கொண்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளை உற்பத்தி செய்துவந்த இந்த ...

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம் - 2

சிறப்புக் கட்டுரை: நவம்பர் புரட்சியின் இந்தியத் தாக்கம் ...

12 நிமிட வாசிப்பு

சாதிய ஒடுக்குமுறை பற்றிய புரிதலில் கம்யூனிஸ இயக்கம் முன்னேறினாலும் இந்தியச் சமூகத்தின் சாதியக் கட்டுமானத்தை ஆராய்வதில் அது இன்னமும் போதுமான சாதனையைச் செய்யவில்லை. அதன் விளைவாக, தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுப் ...

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்!

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்!

2 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழகம்?

கேரளாவிடம் பாடம் கற்குமா தமிழகம்?

6 நிமிட வாசிப்பு

‘ஒகி புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காகக் கன்னியாகுமரி செல்லாமல், ஆர்.கே.நகர் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் முக்கியமா?’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். ...

ரப்பர் உற்பத்தியில் தட்டுப்பாடு!

ரப்பர் உற்பத்தியில் தட்டுப்பாடு!

3 நிமிட வாசிப்பு

சந்தையில் இயற்கை ரப்பர் தட்டுப்பாடு நிலவுவதாக டயர் தயாரிப்புத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதியரசரின் நெருப்புக் கேள்விகள்!

நீதியரசரின் நெருப்புக் கேள்விகள்!

7 நிமிட வாசிப்பு

தனியார் சட்டக் கல்லூரிகள் அண்டை மாநிலங்களில் எவ்வித உள்கட்டமைப்பும், கல்விக் கட்டமைப்பும் இல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக திடீரென பெருகி வருகின்றன. அந்தத் தனியார் சட்டக் கல்லூரிகளில் போய், சட்டப் பட்டம் வாங்கி ...

வாட்ஸப்  வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

6 நிமிட வாசிப்பு

பத்துப் பேருக்கு ஷேர் செய்யவும், தமிழனா இருந்தா ஷேர் செய்யவும், இன்னும் கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி திட்டியும் வாட்ஸ்அப் மெசேஜ்களை அனுப்பியாகி விட்டது. ஓரளவுக்கு மேல ஸ்பீட் ஆகல போலிருக்கு. நிறைய பேர் அனுப்பற ...

சிறப்புக் கட்டுரை: அறிவியல் - பெண்களின் ஆற்றல் பற்றி எலும்புகள் சொல்லும் ரகசியம்!

சிறப்புக் கட்டுரை: அறிவியல் - பெண்களின் ஆற்றல் பற்றி ...

9 நிமிட வாசிப்பு

பெண்கள் பலவீனமானவர்கள், கடினமான பணிகளைச் செய்வதற்கான உடல் வலிமை அவர்களுக்கு இல்லை எனும் கருத்து உங்களுக்கு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். குறிப்பாக, காலம் காலமாக பெண்கள் இப்படித்தான் இருந்துவருகின்றனர் ...

நடிகராகும் இயக்குநர்கள்!

நடிகராகும் இயக்குநர்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் ஒவ்வொருவராக நடிப்பு பக்கம் செல்வது அதிகரித்துள்ள நிலையில் இயக்குநர் சுசீந்திரனும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தரம் தாழ்ந்த விமர்சனம்: மணிசங்கர் ஐயர் மன்னிப்பு!

தரம் தாழ்ந்த விமர்சனம்: மணிசங்கர் ஐயர் மன்னிப்பு!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி குறித்த தனது தரம் தாழ்ந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான மணிசங்கர் ஐயர் மன்னிப்பு கோரியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா - கடுகு குழம்பு!

கிச்சன் கீர்த்தனா - கடுகு குழம்பு!

4 நிமிட வாசிப்பு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவப் பொருள்களில், முதலிடம் கடுகுக்கு உண்டு. அதனால்தான், எல்லா குழம்புகளிலும் ...

சிறப்புக் கட்டுரை: அயோத்தி இயக்கமும் இடதுசாரிகளின் பொய்ப் பிரசாரமும்!

சிறப்புக் கட்டுரை: அயோத்தி இயக்கமும் இடதுசாரிகளின் ...

21 நிமிட வாசிப்பு

அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமியில் சர்ச்சைக்குரிய கும்மட்டங்கள் இடிக்கப்பட்டு இவ்வருடத்துடன் இருபத்தைந்தாண்டுகள் ஆகின்றன. இந்திய வரலாற்றில் அயோத்தி கும்மட்டங்களின் இடிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ...

விபத்தில் சிக்கிய புகழேந்தி

விபத்தில் சிக்கிய புகழேந்தி

2 நிமிட வாசிப்பு

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, நேற்று (டிசம்பர் 7) திண்டுக்கல் அருகே விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை: கலெக்டர்!

பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை: கலெக்டர்!

3 நிமிட வாசிப்பு

‘மதுரை மாவட்டம் இன்னும் மூன்று மாதங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும்’ என ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

3 நிமிட வாசிப்பு

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடி - திட்டமில்லாத பாஜக!

சிறப்புக் கட்டுரை: வேளாண் நெருக்கடி - திட்டமில்லாத பாஜக! ...

8 நிமிட வாசிப்பு

தற்போதைய காலகட்டத்தில், விவசாய நெருக்கடி மிகுதியாக உள்ளதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அண்மையில்கூட ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் அணிவகுத்தனர். இந்த அணிவகுப்பில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ...

வாய்ப்பைப் பயன்படுத்திய சென்னை அணி!

வாய்ப்பைப் பயன்படுத்திய சென்னை அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்றிரவு (டிசம்பர் 7) சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

மாடலிங்கில் புரட்சிப் பெண்!

மாடலிங்கில் புரட்சிப் பெண்!

3 நிமிட வாசிப்பு

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவராலும் ‘சாதனை’ என்பதை அவர்களது வாழ்நாளில் எந்தக் கட்டத்திலும் கண்டிப்பாக செய்ய முடியும். அதற்குத் தேவை விடாமுயற்சி, நம்பிக்கை என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளியான மகாலக்ஷ்மி ...

பாட்னா விமான நிலையத்துக்கு ரூ.800 கோடி!

பாட்னா விமான நிலையத்துக்கு ரூ.800 கோடி!

2 நிமிட வாசிப்பு

பாட்னா விமான நிலையத்தின் முனையக் கட்டடம் அமைக்கும் பணிக்கு இந்தியா விமானத்துறை ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது.

பியூட்டி ப்ரியா - கருவளையம் நீங்க!

பியூட்டி ப்ரியா - கருவளையம் நீங்க!

4 நிமிட வாசிப்பு

சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயின்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. சில நேரங்களில் உதடுகள்கூட. அவ்வளவு அலங்கார நகைகள், விலையுயர்ந்த ஆடைகள் இருப்பினும் கண்களின்கீழ் கருவளையம் முற்றிலும் அவ்வழகை கெடுத்துவிடும். ...

ஆசியாவின் செக்ஸி கேர்ள்!

ஆசியாவின் செக்ஸி கேர்ள்!

2 நிமிட வாசிப்பு

ஆசியாவின் செக்ஸி பெண்மணி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

அரசு மருத்துவமனை: நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்!

அரசு மருத்துவமனை: நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 16 கல்லூரிகளில் நர்சிங் உதவியாளர் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 1,000 பேர் டிப்ளோமோ முடித்துச் செல்கின்றனர். இவர்கள் ஓராண்டு ...

தினம் ஒரு சிந்தனை: நாடு!

தினம் ஒரு சிந்தனை: நாடு!

2 நிமிட வாசிப்பு

- விளாதிமிர் இலீச் லெனின் (22 ஏப்ரல் 1870 – 21 ஜனவரி 1924). ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம் - லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட ...

வைகை: நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு!

வைகை: நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

வைகை ஆற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சினிமா பாணியில் கொலை செய்த சிறுவன்!

சினிமா பாணியில் கொலை செய்த சிறுவன்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் தற்போதைய துரதிருஷ்டவசமான போக்கு என்னவென்றால் கொலை, கொள்ளை என அனைத்துக் குற்றங்களுமே இளைஞர்களால் செய்யப்படுகின்றன.

வெள்ளி, 8 டிச 2017