மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தினம் ஒரு சிந்தனை: அடிமை!

தினம் ஒரு சிந்தனை: அடிமை!

வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.

- ஓஷோ (1931 டிசம்பர் 11 - 1990 ஜனவரி 19). இவரின் இயற்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் ஞானம் அடைந்தவர். 1956இல் தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைக்கழகத்திடமிருந்து முதுகலைப் பட்டம் பெற்றவர். மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்தவர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon