மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

தினம் ஒரு சிந்தனை: நேரம்!

தினம் ஒரு சிந்தனை: நேரம்!

எல்லோரையும் சில நேரங்களில் ஏமாற்ற முடியும். சில பேரை எல்லா நேரங்களிலும் ஏமாற்ற முடியும். ஆனால், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது.

- ஆபிரகாம் லிங்கன் (12 பிப்ரவரி 1809 - 15 ஏப்ரல் 1865). அமெரிக்காவின் 16ஆவது குடியரசுத் தலைவர். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை ஒழிக்க முயற்சித்தவர்களில் ஒருவர். மேலும், அதற்கான சட்ட திருத்தத்தை மேற்கொண்டவர். ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைவாதிகளை எதிர்கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி வெற்றி பெற்றவர். மக்களாட்சி குறித்து இவர் பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon