மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

தினம் ஒரு சிந்தனை: வாழ்க்கை!

தினம் ஒரு சிந்தனை: வாழ்க்கை!

வாழ்க்கை என்பது போர்க்களம். இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவைதாம் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

- வி.ச.காண்டேகர். ஜனவரி 19, 1898ஆம் ஆண்டு பிறந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற ஞானபீட விருதை பெற்ற முதல் மராட்டிய எழுத்தாளர். மராட்டிய எழுத்தாளராக இருப்பினும் தமிழில் பெற்ற மாபெரும் வெற்றி மிக விரிவான ஆய்வுக்குரிய ஒன்றாகும். அமுதக் கொடி அரும்பு, ஆஸ்திகன், இரு துருவங்கள் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். இவர் எழுதிய யயாதி நூல் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. யயாதி நூலுக்காக சாகித்ய அகாதமி விருதினை (1960) பெற்றுள்ளார்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon