மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 அக் 2017

வேலைவாய்ப்பு: வடக்கு ரயில்வேயில் பணி!

வேலைவாய்ப்பு: வடக்கு ரயில்வேயில்  பணி!

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள டிராக்மேன், மூத்த பிரிவு பொறியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4,690

பணியின் தன்மை: டிராக்மேன், மூத்த பிரிவு பொறியாளர்

வயது வரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: நியூ டெல்லி

கடைசித் தேதி: 28.10.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nr.indianrailways.gov.in/nr/recruitment/1507030855026_scan0017.pdf இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 12 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon