மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 5 அக் 2017

வேலைவாய்ப்பு :யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

வேலைவாய்ப்பு :யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி!

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள கிரெடிட் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள் : 200

பணியின் தன்மை : கிரெடிட் ஆபிசர்

வயது வரம்பு : 23-32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு விவாதம்.

விண்ணப்பக் கட்டணம் : ஓபிசி பிரிவினருக்கு ரூ.600/- மற்ற பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி : 21-10-2017

மேலும் விவரங்களுக்கு . http://www.freejobalert.com/wp-content/uploads/2017/02/Notification-Union-Bank-of-India-Credit-Officer-Posts.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வியாழன், 5 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon