மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

தினம் ஒரு சிந்தனை: நண்பன்!

தினம் ஒரு சிந்தனை: நண்பன்!

எந்த மனிதனும் பயனற்றவன் இல்லை, அவனுக்கு ஒரு நண்பன் இருக்கும்போது. ஒரு நல்ல நண்பன், நீங்கள் உங்களுக்கே கொடுத்துக் கொள்ளக்கூடிய பரிசு.

- ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் (நவம்பர் 13, 1850 – டிசம்பர் 3, 1894). ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர். கடல் பயணங்களின் மீது அதீத விருப்பம் உடையவர். அதன் அடிப்படையில் பல நாவல்களை எழுதியவர். சாகசப்புனைவு, பயண இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு பாணிகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon