மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 செப் 2017

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வனத்துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வனத்துறையில் பணி!

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள உதவி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: உதவி பாதுகாவலர்

வயது வரம்பு: 21-35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ. 150/-, முதல் நிலை தேர்வு கட்டணமாக ரூ.150/-, முதன்மை தேர்வுக் கட்டணமாக ரூ. 200/- செலுத்த வேண்டும்.

கடைசித் தேதி: 09.10.2017

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B60KGARbstncVktEbEstYlR1WXM/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

புதன், 13 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon