மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 செப் 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

ஈரான் திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர் Asghar Farhadi. இவரது A Seperation படம் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதிகளது மனவோட்டத்தை ஈரானின் சமூகப் பின்னணியோடு காட்சிப்படுத்தி, படத்தின் முடிவை பார்வையாளர்களின் யூகத்துக்கேவிட்டிருப்பார். அவர் தனது படங்கள் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“சமூகத்திலுள்ள முரண்பாடான விஷயங்களை எனது படங்களில் பேசுவதை முக்கியமானதாகக் கருதுகிறேன். அதேசமயம் அந்த முரண்பாடான விஷயங்களுக்கான விடையை ஒரு வரியில் சொல்வது என்பது அதை பார்க்கும் பார்வையாளர்களை அவமதிப்பதாகக் கருதுகிறேன்.

செவ்வாய், 12 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon