மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 4 செப் 2017
 நீட் விலக்கு: எதிர்க்கட்சிகள் பந்த்!

நீட் விலக்கு: எதிர்க்கட்சிகள் பந்த்!

2 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று(செப்டம்பர் 04) மாலை 5 மணிக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

 மழலைக்காக  மண்ணைத் தின்ற ராமானுஜர்!

மழலைக்காக மண்ணைத் தின்ற ராமானுஜர்!

8 நிமிட வாசிப்பு

தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அவ் வண்ணம்-ஆழியான் ஆம்

புதன்  முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்!

புதன் முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

வாகன ஓட்டிகள் வரும் 6 தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர், 4) உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியின் வெற்றி தொடருமா?

இந்திய அணியின் வெற்றி தொடருமா?

6 நிமிட வாசிப்பு

இந்திய அணி இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 3-0 என வெற்றி கண்டதோடு, ஒருநாள் தொடரையும் 5-0 எனக் கைப்பற்றி இலங்கை அணியை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்திருக்கிறது. அதன் பிறகு ஒரே ஒரு T-20 போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் அதனையும் ...

டிஜிட்டல் திண்ணை: மீண்டும் தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்!

டிஜிட்டல் திண்ணை: மீண்டும் தள்ளிப்போகும் உள்ளாட்சித் ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஃபேஸ்புக் தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. லொக்கேஷன் புதுவை காட்டியது.

 தந்தைக்கு மகனின் ஆலோசனை !

தந்தைக்கு மகனின் ஆலோசனை !

6 நிமிட வாசிப்பு

துரைகார்த்திக்கு எதையும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும். எந்த வேலையையும் உடனே முடிக்க வேண்டும். சுற்றி வளைத்துச் செய்யும் வேலையைத் தீவிரமாக தவிர்ப்பவன் துரைகார்த்தி. சாகுபடி காலம் தொடங்கிவிட்டால் தன் தந்தை ...

2050ஆம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும்?

2050ஆம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்கும்?

3 நிமிட வாசிப்பு

உலக வெப்பமயமாதலால் வருகின்ற 2050ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடலுக்குள் சென்றுவிடும் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் ஜஸ்டு மிஸ்ஸு!

காஜல் அகர்வால் ஜஸ்டு மிஸ்ஸு!

3 நிமிட வாசிப்பு

காஜல் அகர்வால் சொல்லியிருக்கும் ஓணம் வாழ்த்துகளுடன் இந்த செய்தியைத் தொடங்க நினைத்தோம். ஆனால், காஜலின் டிவிட்டர் அக்கவுண்டிலேயே ஒரு சர்ச்சை காத்திருந்தது.

10 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு!

10 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாடு!

2 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு வருடமும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் நுழையும் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதில் மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் தீவிரமாக இருப்பதாக அத்துறையின் அமைச்சர் ...

 அகம்- புறம் ஆரோக்கியம்!

அகம்- புறம் ஆரோக்கியம்!

8 நிமிட வாசிப்பு

தொகுதி மக்களின் உடல் ஆரோக்கியத்துக்காக பல்வேறு சுகாதாரப் பணிகளை சைதாப்பேட்டைக்கு செய்து தந்துள்ளார் மனித நேயர் சைதை துரைசாமி. சைதை அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, எக்ஸ்ரே உள்ளிட நவீன கருவிகளைக் கொண்டு வந்து, ...

உரிமைக் குழுவிடம் அவகாசம் கேட்கும் ஸ்டாலின்

உரிமைக் குழுவிடம் அவகாசம் கேட்கும் ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

தமிழக அவை உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்வதற்கு நோட்டிஸ் அனுப்பி செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள்!

எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களுக்குக் கட்டுப்பாடுகள்! ...

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று ( செப்டம்பர் 4) எம்.பி.பி.எஸ்.முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின.

நிர்மலா சீத்தாராமனுக்குக் காத்திருக்கும் சவால்கள்!

நிர்மலா சீத்தாராமனுக்குக் காத்திருக்கும் சவால்கள்! ...

7 நிமிட வாசிப்பு

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீத்தாராமன். இது தமிழகத்துக்கும் தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை என்று ஒரு சாராரும், நாட்டின் முக்கியப் பதவியில் ஒரு பெண் ...

 செல்ல மகள்களின் இன்ப சுற்றுலா

செல்ல மகள்களின் இன்ப சுற்றுலா

5 நிமிட வாசிப்பு

சீனு நாகர்கோவிலைச் சேர்ந்தவர்… வியாபார விஷயமாக அவர் திருச்சிக்கு வர வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தைத் தெரிந்தோ தெரியாமலோ வீட்டில் சொல்லிவிட்டார் சீனு. சீனுவிற்கு இரண்டு மகள்கள்.. இருவரும் மிகவும் செல்லம். ...

மீண்டும் தோண்டப்படும் தனுஷின் வழக்கு!

மீண்டும் தோண்டப்படும் தனுஷின் வழக்கு!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் ஒருவராக, சற்றும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்திருப்பவர் நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான இவர் மீது மதுரை மேலூர் தம்பதிகள் தனுஷ் தனது மகனென ...

கோயம்பேடு : காய்கறி விலை சரிவு!

கோயம்பேடு : காய்கறி விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் மழைப்பொழிவு சிறப்பாக இருந்ததால் கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

கிருஷ்ணசாமியை அம்பலப்படுத்திய  பாலபாரதி

கிருஷ்ணசாமியை அம்பலப்படுத்திய பாலபாரதி

4 நிமிட வாசிப்பு

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்துவருவதோடு, தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா தொடர்பான விமர்சனங்களையும் பொது அரங்குகளில் வைத்துவருகிறார்.

போராட்டக் களமான தமிழகம்!

போராட்டக் களமான தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

நிறைவேறாத மருத்துவக் கனவோடு தன்னை மாய்த்துக்கொண்ட ஏழை மாணவி அனிதாவுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

வேண்டுகோளுக்கு தயங்கும் `குரங்கு பொம்மை' இயக்குநர்!

வேண்டுகோளுக்கு தயங்கும் `குரங்கு பொம்மை' இயக்குநர்!

3 நிமிட வாசிப்பு

விதார்த், பாரதிராஜா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (செப்டம்பர் 1) வெளியான `குரங்கு பொம்மை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் இப்படம் பார்த்து விட்டு நல்ல முறையில் விமர்சனங்களை ...

அனிதாவுக்காக போராடும் அண்ணாமலை பல்கலை!

அனிதாவுக்காக போராடும் அண்ணாமலை பல்கலை!

2 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் செய்த அரியலூர் மாணவி அனிதா செப்டம்பர் 1ஆம் தேதி தனது தாய் படத்தின் முன்பு தற்கொலை செய்துகொண்டார். அனிதா தற்கொலைக்கு மத்திய ஆட்சியே காரணம் என்று கருதும் பலர் மத்திய அரசுக்கு ...

வாட்ஸப்பால் நாசமாபோகும் தமிழகம் - அப்டேட் குமாரு

வாட்ஸப்பால் நாசமாபோகும் தமிழகம் - அப்டேட் குமாரு

9 நிமிட வாசிப்பு

அனிதா கொலைக்கு போராட வந்தவங்க எல்லாம் இன்னும் வீட்டுக்கு போய் சேரல, அதுக்குள்ள ஏதோ 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து மனுவாம். அதாவது என்ன விஷயம்னா, மதுரை காஞ்சிபுரம் மாதிரியான ஊர்கள்ல இருந்து கிளம்பி நடைபயணமா சென்னைக்கு ...

லஞ்சம் கேட்ட அதிகாரிகள் : தீக்குளித்த விவசாயிகள்!

லஞ்சம் கேட்ட அதிகாரிகள் : தீக்குளித்த விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

கிராம வருவாய் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதால், எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இரு விவசாயிகள் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித்  தேர்தல்: உச்சநீதிமன்றம் செல்லக் கூடாது!

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றம் செல்லக் கூடாது! ...

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிக்கையை வரும் 18 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் ...

பெண் அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம்!

பெண் அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம்!

3 நிமிட வாசிப்பு

பெண்ணை அவமதித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிக் பாஸ்:   உங்கள் பார்வையில் நான் 23!

பிக் பாஸ்: உங்கள் பார்வையில் நான் 23!

13 நிமிட வாசிப்பு

கடந்த சனிக்கிழமை நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். புதன், வியாழன், வெள்ளியில் அடிமைத்தனத்தை டாஸ்க்காக பிக்பாஸ் வைத்திருந்தார். அதற்கு நான் கடும் சினத்தோடு கண்டனங்களை ...

சௌந்தர்யாவின் நன்றி மடல் !

சௌந்தர்யாவின் நன்றி மடல் !

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றியதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சலுகைத் திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!

சலுகைத் திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை வலுப்படுத்தும் விதமாக ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு, ரூ.8 முதல் ரூ.399 வரை பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது.

தேர்தலுக்கு பயப்படவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

தேர்தலுக்கு பயப்படவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

2 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி தேர்தலை கண்டு அதிமுக பயப்படவில்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அனிதாவுக்காக  ஆளுநர் மாளிகை முற்றுகை!

அனிதாவுக்காக ஆளுநர் மாளிகை முற்றுகை!

3 நிமிட வாசிப்பு

அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் புதுச்சேரியில் 5 ஆயிரம் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 4) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ஐ.பி.எல்: கொட்டும் கோடிகள்!

ஐ.பி.எல்: கொட்டும் கோடிகள்!

3 நிமிட வாசிப்பு

ஐ.பி.எல் போட்டிகள் மக்களை எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்பதை, அதற்காக நடைபெற்றிருக்கும் சமீபத்திய வியாபாரம் தெள்ளத் தெளிவாகக் காட்டியிருக்கிறது.

படுக்கை வசதி இன்றித் தவிக்கும் நோயாளிகள்!

படுக்கை வசதி இன்றித் தவிக்கும் நோயாளிகள்!

3 நிமிட வாசிப்பு

சமீப காலமாக அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து அனைவரிடமும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றால் அங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ...

திருவோணம் கொண்டாட்டம்!

திருவோணம் கொண்டாட்டம்!

4 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 4) ஓணம் பண்டிகை மலையாள மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

மனதில், மூளையில் உள்ளதை அறியும் ஆய்வு!

மனதில், மூளையில் உள்ளதை அறியும் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

2010ஆம் ஆண்டில் இன்செஃப்ஷன் (Inception) என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வெளிவந்தது. மற்றவர்களுடைய கற்பனைத் திறனை, அறிவை அவர்களுக்குத் தெரியாமல் திருடுவதே அந்தக் கதையின் மையப்புள்ளி. அதனால் ஏற்படும் விளைவுகள், அபாயங்களைச் ...

வரிச்சலுகை கோரும் மெர்சிடஸ் பென்ஸ்!

வரிச்சலுகை கோரும் மெர்சிடஸ் பென்ஸ்!

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசானது தங்களுக்கு வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கினால் இந்தியாவில் தங்களது உற்பத்தியை அதிகரிப்பதாகவும், இந்தியர்கள் பலருக்கு தங்களது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் மெர்சிடஸ் பென்ஸ் ...

முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்குச் செல்ல மாட்டோம்!

முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்குச் செல்ல மாட்டோம்! ...

3 நிமிட வாசிப்பு

முதல்வரை மாற்றும்வரை சட்டப்பேரவைக்கு செல்ல மாட்டோம். முதல்வர் கூட்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அஜித் - விஜய் ரசிகர்களின் படம்!

அஜித் - விஜய் ரசிகர்களின் படம்!

2 நிமிட வாசிப்பு

அஜித் நடித்த விவேகம் படத்தின் அறிவிப்பும் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள மெர்சல் படத்தின் அறிவிப்பும் ஒரே நேரத்தில் வெளிவந்ததால் சமூக வலைதளங்களில் இவ்விருவரின் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. அஜித், விஜய் ரசிகர்கள் ...

ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனை : 49 குழந்தைகள் பலி!

ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனை : 49 குழந்தைகள் பலி!

3 நிமிட வாசிப்பு

மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகள் இணைப்பு : நிதித்துறை கடிதம்!

வங்கிகள் இணைப்பு : நிதித்துறை கடிதம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு அரசு முடிவுசெய்து, அதற்காக பிரத்தியேகமான அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கவிருப்பதாகவும் அதற்கு வங்கிகள் தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் ...

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திரு ஓணம் : ஓணம் ஆஷம்ஸ்கள்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திரு ...

4 நிமிட வாசிப்பு

இன்று பெரும்பாலானவர்களின் நண்பர்கள் பட்டியல் தேடல் “நம்ம லிஸ்ட்-ல மலையாள ஃப்ரண்ட்ஸ் யாராச்சும் இருக்காங்களா” என்பதுதான் ஒரு வழியாக தேடிக்கண்டுபிடித்து மெசேஜ்-ம் அனுப்ப ஆரம்பித்தாகிவிட்டது.

ஆஸ்கரை நிராகரிக்கும் கங்கணா!

ஆஸ்கரை நிராகரிக்கும் கங்கணா!

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஆஸ்கர் போன்ற விருதுகளைப் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். விருது என்றாலே அது மோசடிதான் என்றும் ஆஸ்கர் விருது தனக்குக் கிடைத்தாலும் அதை வாங்கச் செல்ல மாட்டேன் ...

'பிரிக்ஸ்' மாநாடு : மோடி பேச்சு!

'பிரிக்ஸ்' மாநாடு : மோடி பேச்சு!

4 நிமிட வாசிப்பு

இன்று தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்பு கொடுத்துள்ளார்.

நவம்பர் 17க்குள் உள்ளாட்சித் தேர்தல்!

நவம்பர் 17க்குள் உள்ளாட்சித் தேர்தல்!

4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. ...

காப்பியடிக்க உதவிய கல்லூரிகளுக்கு அபராதம்!

காப்பியடிக்க உதவிய கல்லூரிகளுக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

மாணவர்கள் தேர்வின்போது காப்பியடிப்பதற்கு உதவிய 4 கல்லூரிகளுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் அபராதம் விதித்துள்ளது.

மீண்டும் ஒரு சுதந்திரப் போர் !

மீண்டும் ஒரு சுதந்திரப் போர் !

5 நிமிட வாசிப்பு

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் முழுக்க முழுக்க வர்த்தக ரீதியான பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசை விமர்சித்து காத்திரமான கோபத்தை இதற்கு முன் யாரும் இப்படி வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. ...

தினகரன் பக்கம் மேலும் இரு எம்.பி.க்கள்!

தினகரன் பக்கம் மேலும் இரு எம்.பி.க்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொள்வதில் தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று டி.டி.வி. தினகரனை ...

நூல் தேக்கம் : நூற்பாலைகள் தடுமாற்றம்!

நூல் தேக்கம் : நூற்பாலைகள் தடுமாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஜி.எஸ்.டிக்குப் பிறகு ஏற்பட்ட நூல் தேக்கம், விலை சரிவு காரணமாகத் தமிழகத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் இம்மாதம் முதல் வாரத்திற்கு 2 நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ...

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஈஷா குப்தா

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஈஷா குப்தா

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் நடிகை ஈஷா குப்தா. இதுவரை தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடிக்காமல் இருந்தவர், தற்போது தமிழ் , தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் `யார் இவன்' படத்தின் ...

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள்!

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யுங்கள்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியில் அனைத்து அரசுத் துறைகளும், தன்னாட்சி அமைப்புகளும் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்துத் துறைகளும் மின்னணுவியல் முறையில் பணபரிவர்த்தனைகளை ...

புது பைஜாமா வீணாப் போச்சே?

புது பைஜாமா வீணாப் போச்சே?

3 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சரவை மாற்றம் பற்றி பல்வேறு கட்சித் தலைவர்களும் பல்வேறு விதமாய்வ் விமர்சனம் செய்து வருகிறார்கள். பீகார் மாநில முதல்வரான நிதீஷ்குமார் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு கேபினட், ஒரு இணை அமைச்சர் ...

மணிக்கு 4000 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரயில்!

மணிக்கு 4000 கி.மீ. வேகத்தில் பறக்கும் ரயில்!

3 நிமிட வாசிப்பு

சீனா தனது சொந்தத் தொழில்நுட்பத்தில் அதிவேக ஹைப்பர்லூப் ரயில் சேவையை வழங்குவதற்கான முயற்சியில் ஈட்டுபட்டுள்ளது. ஹைப்பர்லூப் என்பது காந்த விசையில் இயங்கும் குழாய் வடிவத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தின் ...

அனிதா வீட்டுக்குச் செல்லாதது ஏன்?

அனிதா வீட்டுக்குச் செல்லாதது ஏன்?

3 நிமிட வாசிப்பு

மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் யாரும் செல்லாதது ஏன் என்று தினகரன் ஆதரவாளரும், அதிமுக அம்மா அணி செய்தித் தொடர்பாளருமான புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் திரும்பும் மீனவர்கள்!

தமிழகம் திரும்பும் மீனவர்கள்!

2 நிமிட வாசிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(செப்டம்பர்-4) காரைக்கால் வரவுள்ளனர்.

ஜூலி-2 சென்சார் போர்டு அதிகாரியின் செயல்!

ஜூலி-2 சென்சார் போர்டு அதிகாரியின் செயல்!

2 நிமிட வாசிப்பு

சர்ச்சை மன்னன், முன்னாள் சென்சார் போர்டு தலைமை அதிகாரி பஹலஜ் நிஹலனியின் செயல் பாலிவுட்டிலுள்ள அனைவராலும் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது. திரைப்படத்தில் புதுமை, மாடர்ன் கலாச்சாரத்தின் உண்மை முகம் இப்படி எதைத் ...

அனிதா சட்டம்: தமிழகத்தின் அடுத்த போராட்டம்!

அனிதா சட்டம்: தமிழகத்தின் அடுத்த போராட்டம்!

8 நிமிட வாசிப்பு

ஸ்டெதாஸ்கோப் இருக்க வேண்டிய கழுத்தில் தூக்குக்கயிற்றை இறுக்கி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் பெயர் பல உணர்ச்சிப் போராட்டங்களைத் தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது.

ஜெ-வின் வாரிசு யாருமில்லை: முதல்வர்!

ஜெ-வின் வாரிசு யாருமில்லை: முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

‘சாதாரண குடிமகனும் ஆட்சியில் அமர முடியும் என்பதற்கு வழிவகுத்தவர் ஜெயலலிதா. அதனால்தான் யாரையும் அவர் தன்னுடைய வாரிசாக அறிவிக்கவில்லை’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னேரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். ...

ஸ்பெஷல்: இந்தியா வென்ற கோடிக்கணக்கான இதயங்கள்!

ஸ்பெஷல்: இந்தியா வென்ற கோடிக்கணக்கான இதயங்கள்!

10 நிமிட வாசிப்பு

ஸ்டைலாக வெற்றியை அனுபவிப்பது எப்படி என்று கிரிக்கெட் உலகுக்குக் காட்டியிருக்கிறார் விராட் கோலி. 46ஆவது ஓவர் முடிவடைந்தபோது, இந்திய அணியின் ஸ்கோர் 237க்கு மூன்று விக்கெட். கோலி 109 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 63 ரன்களுடனும் ...

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2  - உதய் பாடகலிங்கம்

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2 - உதய் பாடகலிங்கம்

9 நிமிட வாசிப்பு

பிறக்கும்போதே இங்கு எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதில்லை. இது சாமியார்களுக்கும் பொருந்தக்கூடியது. ஒருவரது சூழலும் சுற்றமும்தான், சம்பந்தப்பட்டவரை சாமியாராக வளர்த்தெடுக்கிறது. இதில் நாடு, மதம், இனம் ...

தினம் ஒரு சிந்தனை: கதவு!

தினம் ஒரு சிந்தனை: கதவு!

2 நிமிட வாசிப்பு

ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்.

டபுள் புரமோஷன்: சலசலப்பும் சவால்களும்!

டபுள் புரமோஷன்: சலசலப்பும் சவால்களும்!

6 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேச முதலமைச்சர், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சர் என முக்கிய பதவிகள் வகித்த ராஜ்நாத் சிங்...

லிப்ரா குறும்படப் போட்டி: வெல்வது யார்?

லிப்ரா குறும்படப் போட்டி: வெல்வது யார்?

3 நிமிட வாசிப்பு

சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கான வாசல் குறுகியதாகவே இருக்கிறது. அந்த வாசலை விசாலமாகத் திறந்துவைத்து படைப்பாளிகளுக்கு ஓர் அற்புதமான மேடை அமைத்துக் கொடுக்கும் வேலையை கையில் எடுத்துள்ளது லிப்ரா புரொடக்சன்ஸ். ...

சிறப்புக் கட்டுரை : செல்லாக்காசு பீற்றலைச் செல்லாததாக்கிய அறிக்கை! -அ. குமரேசன்

சிறப்புக் கட்டுரை : செல்லாக்காசு பீற்றலைச் செல்லாததாக்கிய ...

14 நிமிட வாசிப்பு

ஒரு திரைப்படத்தில் வருகிற நகைச்சுவைக் காட்சி இது... ஊரில் பெரிய மனிதர் ஒருவரது வீட்டுச் சுவரில் அவருடைய சாதனைகள் பற்றிய படங்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு புலியுடன் அவர் சண்டை போடுகிற படம் ஒன்றும் இருக்கும். ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

தமிழில் பல முன்னணி இயக்குநர்களின் படங்களும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அதற்குக் காரணமாக அவர்கள் சொல்வது பார்வையாளர்களின் மனநிலையை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்பதுதான். இந்த கூற்று சரியானதுதானா என்பதை யோசிக்க ...

அனிதாவுக்கு அஞ்சலி: தவிர்த்த பாமக!

அனிதாவுக்கு அஞ்சலி: தவிர்த்த பாமக!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீதி கிடைக்காததால், மனவேதனையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும், பொதுநல ...

சோலார் மின் உற்பத்தியில் சீன நிறுவனம்!

சோலார் மின் உற்பத்தியில் சீன நிறுவனம்!

2 நிமிட வாசிப்பு

சீனாவைச் சேர்ந்த லாங்கி கிரீன் எனர்ஜி டெக்னாலஜி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் ரூ.1,500 கோடியில் இந்தியாவில் சோலார் நிலையம் அமைக்கும் பணியைத் தொடங்குகிறது என்று அதன் இந்தியத் துணை நிறுவனமான லெர்ரி சோலார் டெக்னாலஜியின் ...

திவாகரன் - தினகரன் மோதலா?

திவாகரன் - தினகரன் மோதலா?

7 நிமிட வாசிப்பு

செப்டம்பர் 2ஆம் தேதி அனிதாவின் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியலூர் வந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தப் பிரச்னையை நாங்கள் விட மாட்டோம். மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் ...

சிறப்புக் கட்டுரை: எல்லாவற்றையும் தாரை வார்த்துவிடலாமே? - அரவிந்தன்

சிறப்புக் கட்டுரை: எல்லாவற்றையும் தாரை வார்த்துவிடலாமே? ...

17 நிமிட வாசிப்பு

மத்திய அரசுக்குக் கொள்கை சார்ந்த விஷயங்களில் வழிகாட்டுவதற்காக உள்ள அமைப்பு நிதி ஆயோக். அந்த அமைப்பு அண்மையில் ஓர் அறிவுரையை அரசுக்கு வழங்கியிருக்கிறது. சரியாகச் செயல்படாத அரசுப் பள்ளிகளைத் தனியார்வசம் ஒப்படைத்துவிடலாம் ...

இன்றைய ஸ்பெஷல்: சுறா மீன் புட்டு

இன்றைய ஸ்பெஷல்: சுறா மீன் புட்டு

2 நிமிட வாசிப்பு

சுறா மீன் துண்டுளின் மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள் போட்டு மூடி 8 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும்.

அனிதாவுக்காக  அமெரிக்கச் சிறுமி செய்த செயல்!

அனிதாவுக்காக அமெரிக்கச் சிறுமி செய்த செயல்!

4 நிமிட வாசிப்பு

மருத்துவராகும் கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தந்தை பெயரும், தனது தந்தை பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி தனது தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடாமல் ...

ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கவில்லை: ரகுராம் ராஜன்!

ரிசர்வ் வங்கியிடம் கருத்து கேட்கவில்லை: ரகுராம் ராஜன்! ...

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: இயற்கை வேளாண்மை சாத்தியமா? - பரத் தொக்ரா

சிறப்புக் கட்டுரை: இயற்கை வேளாண்மை சாத்தியமா? - பரத் தொக்ரா ...

8 நிமிட வாசிப்பு

இரண்டு ஏக்கர் நிலத்தால் ஒரு குடும்பம் செழிக்கிறது என்றால் அது நிச்சயமாகவே ஒரு நற்செய்திதான். குறைந்த தரத்திலான நிலத்தில் இந்த பலன்கள் கிடைத்தால் அது இன்னும் சிறப்பு.

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

சாய் பல்லவி: ராக்கெட் போல் உயரும் மார்க்கெட்!

சாய் பல்லவி: ராக்கெட் போல் உயரும் மார்க்கெட்!

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சொத்தாகவே மாறிவிட்டார். நேரடி தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கவில்லையென்றாலும், பிரேமம் மூலமாக தமிழில் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றார். தெலுங்கில் பிரேமம் ரீமேக் செய்யப்பட்டபோது, ...

அனிதா தற்கொலை: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

அனிதா தற்கொலை: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

‘நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற நான் எவ்வளவு முயற்சி எடுத்தேன் என்று தமிழக அரசுக்குத் தெரியும்’ என்று புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ...

போலீஸாருக்கு ஸ்மார்ட் சீருடை!

போலீஸாருக்கு ஸ்மார்ட் சீருடை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் போலீஸாருக்கு பிரிட்டிஷ் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காக்கி சீருடையைத் தவிர்த்துவிட்டு, நாடு முழுவதும் போலீஸாருக்கு ஸ்மார்ட் சீருடையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: பட்டினத்தாரின் வாய்க்கால்! - ஸ்ரீராம் சர்மா

சிறப்புக் கட்டுரை: பட்டினத்தாரின் வாய்க்கால்! - ஸ்ரீராம் ...

16 நிமிட வாசிப்பு

அது ஒன்றே இந்த பூமிச் சகடத்தின் அச்சு. அது ஒன்றுதான், இதுகாறும் மண் தோன்றி வந்த மதங்கள் அனைத்துக்கும் ஆதார சொத்து. உலகார்ந்த சமயங்களுக்கு எல்லாம் அதுவே மூல வித்து.

ஏர் இந்தியா: மாணவர்களுக்கு 50% சலுகை!

ஏர் இந்தியா: மாணவர்களுக்கு 50% சலுகை!

2 நிமிட வாசிப்பு

அதிகப் பயணிகளை ஈர்ப்பதற்காக, ஏர் இந்தியா விமான டிக்கெட்களில் 50% சலுகை அறிவித்துள்ளது.

அனிதா: உரிமை ஏந்தல் நிகழ்வு!

அனிதா: உரிமை ஏந்தல் நிகழ்வு!

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவுக்குத் தமிழகம் முழுவதும் போராட்டங்களும், இரங்கல் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து ...

திங்கள், 4 செப் 2017