மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

மீனவ நண்பன் நூற்றாண்டு விழாவுக்கு,

 மீனவ நண்பன் நூற்றாண்டு விழாவுக்கு,

கடலூர் அழைக்கின்றோம்.

மக்கள் அரசாங்கம் நடத்திய, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், சினிமாவில் தான் நடித்ததையும், வடித்த பாடல்களையும் நிஜத்தில் செயல்படுத்தி அரசியலில் சாதித்து, தமிழக மக்கள் மனதில் ஆழ்ந்து பதிந்துவிட்டார்,

புரட்சித் தலைவர் பிறந்த நூறாவது ஆண்டு, அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் இன்னும் மறையவில்லை, அவர் நடித்த சினிமாபாடல்களைப் பார்க்கையில், அவர் குரலைக் கேட்கையில் உடம்பில் உள்ள ரோமங்கள் சிலிர்த்து போய்விடும்.

இப்படி என்றும் மக்கள் மனதில் வாழும் புரட்சித் தலைவர் நூறாவது ஆண்டு விழாவை, எங்கள் தமிழக முதல்வர் எடப்பாடியார் அரசு விழாவாகக் கொண்டாடிவருகிறார்.

இதுவரை பல மாவட்டங்களில் கொண்டாடிய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை இதோ கடலூரிலும் கொண்டாட வருகை தருகிறார் நமது மாண்புமிகு முதல்வர் எடப்பாடியார் அவரகள். மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விழாவுக்கு கடலை விட அதிக கூட்டம் திரண்டு பொன்மனச் செம்மலின் புகழ் பாட வேண்டும்.

கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி,

முதல்வர் கலந்துகொள்ளும், எம்.ஜி.ஆர், நூறாவது ஆண்டு விழாவை, ஒருநாள் நிகழ்ச்சியாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துவருகிறார்.

அமைச்சருமான எம்.சி.சம்பத்.அனைத்து சமுதாய மக்களும், மாற்றுக் கட்சியினரும், மக்கள் பிரதிநிதிகளும்

வருக…வருக…என தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். கிழக்கு மாவட்ட செயலாளர் சார்பில் அன்போடு வரவேற்கிறேன்.

இவண்

ஆர்.குமரன்

கடலூர் நகரக் கழக செயலாளர்.

அதிமுக அம்மா அணி

விளம்பர பகுதி

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon