மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

தினம் ஒரு சிந்தனை: மனிதன்!

தினம் ஒரு சிந்தனை: மனிதன்!

தங்கள் கால்களால் பறவை சிக்கிக்கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக்கொள்வான்.

- தாமஸ் புல்லர் (1608 – 16 ஆகஸ்ட் 1661). இங்கிலாந்தில் பிறந்த வரலாற்றாசிரியர். வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில் தீவிரமாக இயங்கியவர். இவரது மரணத்துக்குப்பின் வெளியான வொர்த்தீஸ் ஆஃப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும் புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின்மூலம் சிறப்படைந்த தாமஸ் புல்லர், ஆங்கில எழுத்தாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon