மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

வேலை வாய்ப்பு: சென்னை ஐஐடி-யில் பணி!

வேலை வாய்ப்பு: சென்னை ஐஐடி-யில் பணி!

சென்னை, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டண்ட், ஜூனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 32

பணியின் தன்மை: ஜூனியர் அசிஸ்டண்ட், ஜூனியர் டெக்னீசியன் ஜூனியர் இன்ஜினீயர் (JE), சிஸ்டம் இன்ஜினீயர், செக்யூரிட்டி ஆபீசர், ஸ்டாஃப் நர்ஸ்

வயது வரம்பு: 27 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 08.09.2017

மேலும் விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/external/sites/default/files/R317-Instruction-to-Candidates.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon