மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 13 ஆக 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Patty Jenkins

ஹாலிவுட் திரையுலகில் வளர்ந்துவரும் பெண் இயக்குநர் Patty Jenkins. பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைச் சிறப்பாக இயக்கி உள்ள இவர், இந்த வருடம் வெளியான Wonder Woman திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது திரைப்படங்களான Monster, Velocity Rules போன்றவை இதற்கு முன்னர் வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் கவனத்தை அதிகம் பெறவில்லை. இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ள இவரது சினிமா குறித்த சிந்தனை வரிகள் கீழே...

வாழ்நாளில் ஒரு திரைப்படத்தைச் சிறந்த படமாக இயக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமும். ஆனால், சிறந்த திரைப்படம் என்று எதையும் நம்புவது கடினமான ஒன்று.

ஞாயிறு, 13 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon