மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 12 ஆக 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Tim Burton

ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கதைகளைக் கொண்டும், சாதாரண மனிதனின் வாழ்க்கையைக் கொண்டும் இருவிதமான கதைகளை இயக்கி வெற்றிகண்ட இயக்குநர் Tim Burton. இவரது இயக்கத்தில் வெளியான Batman திரைப்படம் வெற்றிபெற்றதைப் போன்றே Big Fish திரைப்படமும் வெற்றிபெற்றது. இருவிதமான கதைக்களங்களிலும் கைதேர்ந்தவரான Tim Burton சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இவர் இயக்கிய Edward Scissorhands, Ed Wood, Mars Attacks, Planet of the Apes போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் அதிக வரவேற்பைப் பெற்றவை. இவரின் சினிமா குறித்த சிந்தனை வரிகள் கீழே...

வாழ்க்கையில் என்னதான் கஷ்டங்கள் வந்தாலும், எனக்கான வாய்ப்புகளும் அதனுடன் கிடைக்கின்றன.

சனி, 12 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon