மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

கேர்: மேலாண்மை புத்தாக்கம்!

 கேர்: மேலாண்மை புத்தாக்கம்!

கேர் கல்விக் குழுமத்தின் மேலாண்மை படிப்புகளைப் பற்றி பார்த்து வருகிறோம். மேலாண்மை அதாவது ஆங்கிலத்தில் மேனேஜ்மெண்ட் என்று சொல்லப்படும் இந்த பாடத்தை வகுப்புகளில் நடத்துவதை விட… வாழ்க்கையில் இருந்து வழங்குகிறது கேர்.

அதாவது பாடத் திட்டங்களைத் தாண்டிய மேலாண்மைப் பயிற்சிகளை கேர் குழுமம் மாணவர்களுக்கு மிக சிறப்பாக வழங்குகிறது.

எம்.பி..ஏ. உள்ளிட்ட ,மேலாண்மை பாடங்களை போதிக்கும் மற்ற பல கல்வி நிறுவனங்கள் தாள்களில் இருக்கும் பாடத் திட்டங்களை லெக்சர் என்ற வகுப்புரையாற்றுதலோடு முடித்துவிடுகின்றன.

ஆனால் கேர் கல்வி குழுமத்தின் சிறப்பம்சமே…பாடத் திட்டங்களை தாண்டிய மேலாண்மை பயிற்சிதான்.

இதற்காக மேலாண்மை தகுதி மேம்பாட்டுப் பயிற்சி என்று தனி பயிற்சியே கேர் குழுமத்தில் நடத்தப்படுகிறது இதற்கு Managerial Competency Development என்று பெயர்.

பாடங்களைப் படித்து பரிட்சை எழுதி தேர்ச்சி பெற்று ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மேலாண்மை தொடர்பான நல்ல வேலை கிடைப்பதற்காக மாணவர்களை தயார் செய்வது என்பது வழக்கமான கல்லூரிகளின் வழிமுறை.

ஆனால், கேர் கல்விக் குழுமம்… தன்னிடம் மேலாண்மை பயிலும் மாணவர்களை தொழில் முனைவோராக, தொழிலதிபர்களாக உருவாக்கும் வகையிலான புத்தாக்க மேலாண்மை பயிற்சிகளை அளிக்கிறது என்பதுதான் இந்நிறுவனத்தின் சிறப்பம்சம்.

மேலாண்மை பயிலும் மாணவர்களை இன்னொரு நிறுவனத்தில் ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் அனுப்புவது சாதாரணமானது. ஆனால் கேர் குழுமத்தில் கொடுக்கப்படும் Entrepreneurship Mentor ship program அதாவது தொழில் முனைவோர் வழிகாட்டும் பயிற்சிகள் மேலாண்மை பயிலும் மாணவர்களின் அறிவையும் நிபுணத்துவத்தையும் கூர் தீட்டி தொழில் தொடங்குவது தொடர்பான மிக சிறந்த முடிவெடுக்கக் கூடியவர்களாக மாற்றுகிறது.

இதுபோன்ற பயிற்சிகளில் ஏற்கனவே மேலாண்மை பயின்று தொழில் முனைவோராக இருப்பவர்களின் தொடர்புகளையும் கேர் குழுமமே தன் மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது.

மேலாண்மைக் கல்வியில் வேறு எந்த கல்வி நிறுவனமும் செய்யாத சாதனை இது…

இன்னும் பார்ப்போம்…கேர் குழுமத்தின் நுண்ணிய சிறப்புகளை…

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

கேர் குரூப் ஆப் இன்ஸ்டிட்யூசன்ஸ்
#27, தாயனூர், குட்டபட்டி,
திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை,
திருச்சி,
தொலைபேசி எண்: 0431 269 0505
கைப்பேசி எண்: +91 91769 28000/ 91769 45000
மின்னஞ்சல்: www.care.ac.in

விளம்பர பகுதி

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon