மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கம்!

தினம் ஒரு சிந்தனை: ஒழுக்கம்!

ஒழுக்கத்தைப் பற்றிய சிந்தனை இல்லாதவன் எல்லா காரியங்களிலும் ஏமாற்றமடைவான்.

- டால்ஸ்டாய்.

ரஷ்யாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் செப்டம்பர் 9, 1828ஆம் ஆண்டு ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் பிறந்தவர். 16 வயதில் எழுதத் தொடங்கியவர், முதலில் சிறுகதைகள் எழுதினார். ‘தி சைல்ட் ஹுட்’, ‘பாய் ஹுட்’ உள்ளிட்ட நூல்களால் ரஷ்யா முழுவதும் புகழ் பெற்றார். இவரது ‘மாஸ்டர் பீஸ்’ எனப்படும் ‘வார் அண்ட் பீஸ்’ நாவல் 1869இல் வெளிவந்து இவருக்கு உலகப் புகழை பெற்றுத் தந்தது.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon