மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

வேலைவாய்ப்பு: கடலூர் ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கடலூர் ஆவின் நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Manager (P&I) & (Vety.)

வயது வரம்பு: 18 – 30-க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/- எஸ்.சி/எஸ்/டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.08.2017

மேலும் விவரங்களுக்கு http://www.aavinmilk.com/hrvpmapp110717.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon