மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 17 ஜூலை 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Ridley Scott

இந்த வருடம் வெளியாகவிருக்கும் பல ஹாலிவுட் திரைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட சில திரைப்படங்களே மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில் இயக்குநர் Ridley Scott இயக்கிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. 2000ஆம் ஆண்டு வெளியான Gladiator திரைப்படம் மூலம் மக்கள் மனதில் சிறந்த இயக்குநராக இடம்பெற்றவர்.

மேலும் Black Hawk Down, The Martian, Thelma & Louise, Thelma & Louise, Blade Runner போன்ற திரைப்படங்கள் மூலம் சிறந்த இயக்குநருக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர் சமீபத்தில் தயாரித்துள்ள Blade Runner 2049 என்ற திரைப்படம் மக்கள் மனதில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் 35 வருடங்களுக்குப் பிறகு இதனைத் தயாரித்துள்ளார் Ridley Scott. முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இவரின் சினிமா சிந்தனை வரிகள் கீழே...

திரைப்படத்தை இயக்கும்போது அதில் 30 நிமிட சுவாரஸ்யத்தைச் சேர்ப்பதைக் கண்டதும் வியப்பில் ஆழ்ந்துள்ளேன்.

திங்கள், 17 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon