மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 16 ஜூலை 2017
 பசு பாதுகாப்பு: மாநிலங்கள் கையில்!

பசு பாதுகாப்பு: மாநிலங்கள் கையில்!

3 நிமிட வாசிப்பு

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 திருவரங்கத்தில் இருந்து திருவில்லிப்புத்தூர் நோக்கி....

திருவரங்கத்தில் இருந்து திருவில்லிப்புத்தூர் நோக்கி.... ...

8 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரத்தில் இருந்த ராமானுஜர் தனது தம்பியான கோவிந்த பெருமாள் தன் உடன் வந்ததில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். ஆனால், திருக்கச்சி நம்பிகளின் மடத்தில் இருந்தபோது கோவிந்த பெருமாளுக்கு திடீர் என்று உடல் நிலை ...

மீரா குமாருக்குப் பெருகும் ஆதரவு!

மீரா குமாருக்குப் பெருகும் ஆதரவு!

4 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரண்டு அணிகளாக இருக்கும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் அணி, மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

அஜித் சிலை ஆரம்பம்!

அஜித் சிலை ஆரம்பம்!

2 நிமிட வாசிப்பு

தமிழின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டாடும்விதமாய் அவர்களின் ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலம் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போதும் பிறந்த நாளின் போதும் கொண்டாடி வருகின்றனர். அதையும் தாண்டி ஒரு சிலருக்குத்தான் ...

தமிழகத்தில் மழை!

தமிழகத்தில் மழை!

3 நிமிட வாசிப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 கேஸ்டில்: பிரைவசிக்கு மரியாதை!

கேஸ்டில்: பிரைவசிக்கு மரியாதை!

6 நிமிட வாசிப்பு

சென்னைக்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் வேலை தேடி வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்றவாறு பெண்களின் விடுதிகளும் காளான் போல் முளைத்து வருகிறது. வணிக ரீதியாக ...

காவல் நிலையம் மீது குண்டு வீசியவர்கள் கைது!

காவல் நிலையம் மீது குண்டு வீசியவர்கள் கைது!

5 நிமிட வாசிப்பு

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மண்ணெண்ணெய்க் குண்டு வீசி தப்பிச் சென்ற 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இது போல யாரும் காவல்துறையை பயமுறுத்தும் செயல்களில் ...

நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள பிரச்னைகள்!

நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ள பிரச்னைகள்!

2 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை ஜூலை 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுடன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கும்பகோணக் கொடூரம்... 13ஆம் ஆண்டு நினைவு தினம்!

கும்பகோணக் கொடூரம்... 13ஆம் ஆண்டு நினைவு தினம்!

5 நிமிட வாசிப்பு

கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி, கும்பகோணத்தில் இன்று ஜூலை 16ம் தேதி ...

 சாதித்தலுக்கான போதித்தல்!

சாதித்தலுக்கான போதித்தல்!

4 நிமிட வாசிப்பு

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் கல்லூரிகள் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். நேற்று பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்து பார்த்தோம். இன்று மேலாண்மை பாடப்பிரிவுகள் குறித்து பார்ப்போம்.

ஐ-போன் பயனர்களுக்காகப் புதிய கருவி!

ஐ-போன் பயனர்களுக்காகப் புதிய கருவி!

3 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி மொபைல் தயாரிக்கும் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட பாதுகாப்பான மொபைல்களை வெளியிட்டு வருகிறது. அதனால் பல்வேறு பயனர்கள் அதனைப் பயன்படுத்தி வந்தாலும் ஆண்ட்ராய்டு பயனர்களால் ...

ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கிறோம்!

ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கிறோம்!

3 நிமிட வாசிப்பு

நாளை (ஜூலை 17) நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை பாமக புறக்கணிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 கூட்டுக் குடும்பத்தை நோக்கி நகரங்கள்!

கூட்டுக் குடும்பத்தை நோக்கி நகரங்கள்!

3 நிமிட வாசிப்பு

கூட்டுக்குடும்பம் என்பது தற்போது கிராமங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. அதைத் தவிர்த்து பார்த்தால் பாலிவுட் திரைப்படங்களிலும், தமிழ் சின்னத்திரை நாடகங்களில் மட்டுமே காணப்படும் நிலைதான் நிலவி வருகிறது. ஆனால் ...

 சங்கரின் அறிவியல் விளையாட்டு

சங்கரின் அறிவியல் விளையாட்டு

7 நிமிட வாசிப்பு

சங்கர் ஒரு இளம் விஞ்ஞானி. ஆம் அப்படித்தான் சங்கர் தன்னை நம்பிக்கொண்டிருக்கிறான். அவனுடைய ஆசிரியர்களும் இதே நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். அவன் பள்ளியில் ஒரு குட்டி செல் போன் டவரையை அமைத்துவிட்டான். ஒரு ...

ரவி சாஸ்திரியின் சம்பளம் எவ்வளவு?

ரவி சாஸ்திரியின் சம்பளம் எவ்வளவு?

2 நிமிட வாசிப்பு

இந்திய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி ஜூலை 11 நியமிக்கப்பட்டார். அவருடன் இந்திய முன்னாள் வீரர் டிராவிட், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி இந்திய ...

மனசாட்சிப்படி வாக்களித்தால்!

மனசாட்சிப்படி வாக்களித்தால்!

2 நிமிட வாசிப்பு

மனசாட்சிப்படி வாக்களித்தால் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் வெற்றி பெறுவார் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமயமாதல்: அபாயத்தில் சென்னை, மும்பை!

புவி வெப்பமயமாதல்: அபாயத்தில் சென்னை, மும்பை!

3 நிமிட வாசிப்பு

புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை , மும்பை போன்ற பெரு நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 வேலையில்லா பட்டதாரி 2!

வேலையில்லா பட்டதாரி 2!

5 நிமிட வாசிப்பு

'இந்த மாதிரி பொண்டாட்டியெல்லாம் படத்துல மட்டுந்தான் சார் கிடைப்பாங்க' என்று ஒரு சொலவடை தமிழகத்தில் உண்டு. ஆனால் அதையும் விட்டுவைக்கவில்லை 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படம்.

அன்னதானப் பொருள்களுக்கு வரிவிலக்கு: சீக்கியர்கள் கோரிக்கை!

அன்னதானப் பொருள்களுக்கு வரிவிலக்கு: சீக்கியர்கள் கோரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி)அமல்படுத்தப்பட்டது. இந்த வரி விதிப்பில் மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசின் வாட் வரி இரண்டும் நீக்கப்பட்டு ஒற்றை வரி விதிப்பு ...

கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்! : அப்டேட்குமாரு

கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்! : அப்டேட்குமாரு ...

7 நிமிட வாசிப்பு

கமல் சர்ச்சையை கிளப்புற மாதிரி குதர்க்கமா பேசுறார்னா அவர் படம் வெளிவரப் போகுதுன்னு அர்த்தம். அதே நேரத்துல கமலை எதிர்த்து ஏதாவது குரூப்பு வழக்கு, போராட்டம்ன்னு இறங்குனாங்கன்னா அவர் படம் வந்துருச்சுன்னு அர்த்தம். ...

மத்திய அரசுக்கு பயப்பட வேண்டாம் !

மத்திய அரசுக்கு பயப்பட வேண்டாம் !

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசை உடனடியாக கலைப்பதற்கு மத்திய அரசால் இயலாது, எனவே மத்திய அரசுக்கு, தமிழக அரசு என்றும் பயப்பட வேண்டியதில்லை என்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

 சேவை சுனாமி!

சேவை சுனாமி!

7 நிமிட வாசிப்பு

மனித நேயம் என்ற வார்த்தையில் ஏழை, பணக்காரர், கல்வி அறிவு பெற்றவர் அற்றவர் போன்ற பேதங்கள் கடந்த நிலை நிலவுகிறது. சக மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரு நெருக்கடி வரும்போது உதவி செய்வதற்குப் பெயர்தான் மனித நேயம், ...

சுத்தமாகும் தாமிரபரணி!

சுத்தமாகும் தாமிரபரணி!

3 நிமிட வாசிப்பு

திருநெல்வேலியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து 80 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் இன்றும்(ஜூலை 16ம் தேதி) சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

தனிநபர், அரசை மிரட்டக் கூடாது!

தனிநபர், அரசை மிரட்டக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

மக்கள் பிரச்னைக்காக மக்களைத் திரட்டி போராட வேண்டுமே தவிர தனிப்பட்ட நபர் அரசை மிரட்டக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொடராத வெற்றிக் கூட்டணி!

தொடராத வெற்றிக் கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

`தொடரி' படத்திற்கு பிறகு `கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் விறுவிறுப்பாக இயங்கி வருகிறார் இயக்குநர் பிரபுசாலமன். இப்படத்தை புதுமையாக படைக்க இப்படத்தின் தொடக்கத்திலிருந்தே பல மாற்றங்கள் ...

விபத்து: அமர்நாத் பக்தர்கள் 16 பேர் பலி!

விபத்து: அமர்நாத் பக்தர்கள் 16 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 16 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடகா வங்கியின் நிகர லாபம் உயர்வு!

கர்நாடகா வங்கியின் நிகர லாபம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டின் (2017-18) முதல் காலாண்டில் கர்நாடகா வங்கியின் நிகர லாபம் 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முதல் காலாண்டில் இந்த வங்கி 133.85 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் இதற்கு முந்தைய நிதியாண்டில் (2016-17) ...

மாஜி எம்.எல்.ஏ. தற்கொலை!

மாஜி எம்.எல்.ஏ. தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தை சேர்ந்தவர் சுக்லால். பாஜக-வை சேர்ந்தவரான இவர் பிலிபித் மாவட்டத்தில் உள்ள பர்கேரா சட்டசபை தொகுதியில் கடந்த 2007-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ...

UNICEF தூதரான சூப்பர் வுமன்!

UNICEF தூதரான சூப்பர் வுமன்!

2 நிமிட வாசிப்பு

கனடாவிலுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த லில்லி சிங் தனது இசை ஆல்பங்களால் உலகம் முழுவதும் பிரபலமானவராக திகழ்கிறார். யூ டியூப் இணையதளத்தில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இவர் சூப்பர் வுமன் என்றும் அழைக்கப்படுகிறார். ...

சென்னையில் மாடுகள் ஏற்றிய லாரி தடுத்து நிறுத்தம்!

சென்னையில் மாடுகள் ஏற்றிய லாரி தடுத்து நிறுத்தம்!

5 நிமிட வாசிப்பு

சென்னையில் இறைச்சிக்காக மாடுகளை லாரியில் ஏற்றிச் சென்றதாகக் கூறி இந்து மக்கள் கட்சியினர் லாரியை வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா முன்பதிவு கட்டணம் ரத்து!

சினிமா முன்பதிவு கட்டணம் ரத்து!

4 நிமிட வாசிப்பு

ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் இதற்கு முன்பு டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக ரூ.120 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது ...

மூதாட்டியின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் அகற்றம்!

மூதாட்டியின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் அகற்றம்! ...

2 நிமிட வாசிப்பு

கண்புரை அறுவை சிகிச்சைக்காகச் சென்ற மூதாட்டியின் கண்ணில் சுமார் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் அகற்றப்பட்டதாக இங்கிலாந்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் பிற்போக்குத்தனமானது!

நீட் பிற்போக்குத்தனமானது!

5 நிமிட வாசிப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் பொருட்டு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, சட்டத்தை உரிய பரிந்துரைகளுடன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திடுமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை ...

இந்தியாவில் 20 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்!

இந்தியாவில் 20 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சமையல் எரிவாயு இணைப்பை பெற்றவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு ...

நான் யார் தெரியுமா?

நான் யார் தெரியுமா?

2 நிமிட வாசிப்பு

ஒரு கால கட்டத்தில் தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை சங்கவி. இவருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர் விஜய். எல்லா ஹீரோயின்கள் போன்று தங்களுக்கு வயதானால் அம்மாவாகவோ, ...

பாய்கிறதா வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

பாய்கிறதா வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

2 நிமிட வாசிப்பு

‘நடிகர் கமல்ஹாசனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் ஆய்வு!

அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

பெங்களூரு சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்குச் சிறப்பு சலுகை வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அனுஷ்கா பிடித்த ஷாட் ரூட்!

அனுஷ்கா பிடித்த ஷாட் ரூட்!

2 நிமிட வாசிப்பு

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா உடல் எடை காரணமாக பெரும்பாலான படங்களில் கமிட் ஆகவில்லை. குறிப்பாக தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகவில்லை. ‘இஞ்சி இடுப்பழகி' படத்தில் உடல் எடை கூட்டி நடித்ததால், பாகுபலி ...

விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை!

விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை!

3 நிமிட வாசிப்பு

‘விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்து போனார்’ என்று கூறப்பட்டு வந்த நிலையில், அத்தகவல் பொய் என்பதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

அதிமுக அலுவலகம் முற்றுகை!

அதிமுக அலுவலகம் முற்றுகை!

2 நிமிட வாசிப்பு

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களின் முடிவில் மாற்றம் இல்லை!

எங்களின் முடிவில் மாற்றம் இல்லை!

2 நிமிட வாசிப்பு

‘அதிமுக-வில் இருந்து சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பான எங்களின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி: ஜூலை 30-க்குள் பதிவு செய்ய வணிகர்களுக்கு உத்தரவு!

ஜி.எஸ்.டி: ஜூலை 30-க்குள் பதிவு செய்ய வணிகர்களுக்கு உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரிவிதிப்பை முழுமையாகச் செயல்படுத்த வணிகர்கள் ஜி.எஸ்.டி-யின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்திருந்தது. ...

கொடுங்கையூரில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!

கொடுங்கையூரில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் பலி!

5 நிமிட வாசிப்பு

சென்னை கொடுங்கையூரில் நேற்று ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற தீ விபத்தில் தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு படை வீரர் ஒருவர் பரிதாபமாக பலியானார். 48 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்: ஒரு புகைப்படத்தின் விலை?

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்: ஒரு புகைப்படத்தின் விலை?

2 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இலங்கையில் இருந்து பாலிவுட்டில் களமிறங்கியுள்ள ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி சலசலப்பை ...

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் மீண்டும் இன்று ஜூலை 16ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கியுள்ளது.

புன்னகை என்ன விலை!

புன்னகை என்ன விலை!

2 நிமிட வாசிப்பு

‘இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்து நான் பார்த்ததில்லை. எனவே, அவரைச் சிரிக்க வைப்போருக்கு 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும்’ என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செயலிகளால் உயரும் இந்தியப் பொருளாதாரம்!

செயலிகளால் உயரும் இந்தியப் பொருளாதாரம்!

2 நிமிட வாசிப்பு

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் கைபேசி துறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை பெரிய புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். உலகையே நம் கைக்குள் கொண்டுவந்தது இந்த ஆண்ட்ராய்டுதான். இந்தத் தொழில்நுட்ப வசதிகள் வெறும் தொடர்பு ...

விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் சேதுபதியிடம் ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு திருச்சியைச் சேர்ந்த ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தற்போது அதிகப் படங்களை கையில் வைத்துள்ள கதாநாயகன் விஜய் சேதுபதி என்று ...

அங்கீகாரமில்லாத 13 லட்சம் வீட்டுமனைகள்!

அங்கீகாரமில்லாத 13 லட்சம் வீட்டுமனைகள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மொத்தம் 13 லட்சம் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் உள்ள நிலையில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ள தகவல் ‘தி இந்து’ நாளிதழில் ...

ஐஸ்வர்யாவைப் பாராட்டிய விக்ரம்

ஐஸ்வர்யாவைப் பாராட்டிய விக்ரம்

3 நிமிட வாசிப்பு

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், பார்த்திபன், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ...

ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!

ரூ.60 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள்!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசு சார்பாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள துப்புரவாளர் மற்றும் சுகாதாரத் தொழிலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

இறுதியாக அரையிறுதியில் இந்திய அணி!

இறுதியாக அரையிறுதியில் இந்திய அணி!

4 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய (ஜூலை 15) லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற ...

இளைஞர்களுக்காக யோகியின் புதிய திட்டம்!

இளைஞர்களுக்காக யோகியின் புதிய திட்டம்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் வருகிற ஐந்தாண்டுக்குள் குறைந்தபட்சம் 60 லட்சம் பேருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ...

ஆறு மாதத்தில் 10,000 பேருக்கு வேலை!

ஆறு மாதத்தில் 10,000 பேருக்கு வேலை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் அமெரிக்காவில் அடுத்தச் சில ஆண்டுகளில் 10,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போவதாக அறிவித்திருந்தது. இதனால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் ...

ஜனாதிபதி தேர்தல்!

ஜனாதிபதி தேர்தல்!

2 நிமிட வாசிப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வருகின்ற ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை ஜூலை 17ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

தயாரிப்பாளராகும் நிவின் பாலி

தயாரிப்பாளராகும் நிவின் பாலி

2 நிமிட வாசிப்பு

மலையாளத்தில் ஹிட் அடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜோமோன் டி ஜான். இவரது ஒளிப்பதிவில் வெளிவந்த ‘சார்லி’, ‘என்னு நின்டே மொய்தீன்’, ‘திரா’ உள்ளிட்ட படங்கள் இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்குச் சான்றாக ...

அதிகார எல்லைக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும்!

அதிகார எல்லைக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும்!

2 நிமிட வாசிப்பு

‘தனது அதிகார எல்லைக்குள் ஆளுநர் செயல்பட வேண்டும்’ என்று புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

புதிய சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்! ...

4 நிமிட வாசிப்பு

ஓ.பி.சி. தொடர்பாக அரசியலமைப்பின் 123ஆவது சட்டத்திருத்த மசோதா குறித்து நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சில ஆளும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் சுற்றுலாத்தலம்!

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் சுற்றுலாத்தலம்!

2 நிமிட வாசிப்பு

கிருஷ்ணர் பிறந்த இடம் விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் திண்ணை: ஜெயிலுக்குள் சசிக்கு ஆபீஸ் ரூம்: ரூபா கையில் அடுத்த ஆதாரம்!

டிஜிட்டல் திண்ணை: ஜெயிலுக்குள் சசிக்கு ஆபீஸ் ரூம்: ரூபா ...

5 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது. “சசிகலாவுக்குச் சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை இன்னும் கர்நாடகாவில் ஓயவில்லை. வினய்குமார் ஐ.ஏ.எஸ். தலைமையில், இதுதொடர்பாக ஆய்வு ...

‘பிக் பாஸ்’ பாலிடிக்ஸ்!

‘பிக் பாஸ்’ பாலிடிக்ஸ்!

5 நிமிட வாசிப்பு

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி வருகிறது. ‘பிக் பாஸ்’ தொடங்கப்பட்ட நாளில் ஜல்லிக்கட்டு ...

யார் அந்த காதலன்?

யார் அந்த காதலன்?

2 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். அஜித்துடன் ‘விவேகம்’, விஜய்யுடன் ‘மெர்சல்’ என தமிழ்நாட்டின் டாப் கலெக்ஷன் நடிகர்களோடு ஒரே நேரத்தில் நடித்துள்ள ...

மேம்பாட்டுப் பணியில் ரயில்வே துறை!

மேம்பாட்டுப் பணியில் ரயில்வே துறை!

2 நிமிட வாசிப்பு

‘நாட்டில் சரக்குப் போக்குவரத்தைத் துரிதப்படுத்தும் வகையில் ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்’ என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

ஆறு மணி நேரம் மட்டுமே தோன்றும் கோயில்!

ஆறு மணி நேரம் மட்டுமே தோன்றும் கோயில்!

2 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்று, ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறது. பக்தர்கள் வழிபடுவதற்கு கடலே தானாக வழிவிடும் அதிசய நிகழ்வுகளும் நடக்கிறது.

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பு! - அராத்து

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பு! - அராத்து

20 நிமிட வாசிப்பு

குழந்தை வளர்ப்பைப் பற்றி பரவலாகப் பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். இதை முக்கியமான விஷயமாகப் பேச வைத்ததும் குழந்தைகள்தான். வயதுக்கு மீறிய கோபம், வன்முறை, சமூகத்தில் வேண்டுமென்றே பைத்தியம் போல ...

இன்றைய ஸ்பெஷல்: நண்டு ரிச் மசாலா

இன்றைய ஸ்பெஷல்: நண்டு ரிச் மசாலா

3 நிமிட வாசிப்பு

நண்டை வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்களை நைசாக அரைத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப் பால் ஊற்றி அதில் அரைத்த ...

தற்கொலை மிரட்டல் விடும் டிராஃபிக் ராமசாமி!

தற்கொலை மிரட்டல் விடும் டிராஃபிக் ராமசாமி!

2 நிமிட வாசிப்பு

சமூகச் செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி சென்னையில் இருக்கும் தனது அலுவலகக் கட்டடத்தின் மேல் ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக போலீஸாரை மிரட்டி வருகிறார்.

ஏற்ற இறக்கமற்ற சேவைகள் ஏற்றுமதி!

ஏற்ற இறக்கமற்ற சேவைகள் ஏற்றுமதி!

2 நிமிட வாசிப்பு

கடந்த மே மாதத்தில் இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி மதிப்பு 13.46 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது முந்தைய 2016ஆம் ஆண்டின் மே மாத ஏற்றுமதியை விடப் பெரியளவில் அதிகரிக்கவோ, குறையவோ இல்லாமல் நிலையாக (13.43 பில்லியன் டாலர்) ...

குஜராத்தில் கலக்கும் தமிழச்சி -  ஒரு பசுமை ரிப்போர்ட்!

குஜராத்தில் கலக்கும் தமிழச்சி - ஒரு பசுமை ரிப்போர்ட்! ...

11 நிமிட வாசிப்பு

இருபது வருடங்களுக்கு முன் திருக்கண்ணங்குடி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த என் சகோதரர் சத்தியநாராயணன் எழுதிய கவிதை இது. வெறும் கவிதை அல்ல… நம் நாட்டின் இயற்கை வளத்தை, சுற்றுச்சூழலை அரசாங்கங்கள் எவ்வாறு காப்பாற்றுகின்றன ...

தினம் ஒரு சிந்தனை: மனம்!

தினம் ஒரு சிந்தனை: மனம்!

2 நிமிட வாசிப்பு

பயன்படுத்தாத இரும்புத் துரு பிடிக்கும்; தேங்கி நிற்கும் நீர் அதன் தூய்மையை இழக்கும். ஆனால், குளிர்ச்சியான காலநிலையில் உறைந்திருக்கும்; அதுபோன்றே செயலற்ற தன்மை மனதில் உறைகிறது.

தனி ஒருவனாக காவியன்!

தனி ஒருவனாக காவியன்!

3 நிமிட வாசிப்பு

‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பனாக அறிமுகமான ஷாம், ‘12B’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு ‘அன்பே அன்பே’, ‘லேசா லேசா’ உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்தில் இவர் ஏற்று ...

அமைச்சருக்கு என்ன மரியாதை!

அமைச்சருக்கு என்ன மரியாதை!

3 நிமிட வாசிப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அகோரிகள் பெருமாள் கோயிலில் நுழைந்ததால் பதற்றம்!

அகோரிகள் பெருமாள் கோயிலில் நுழைந்ததால் பதற்றம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை தி.நகரில் உள்ள பிரபல பெருமாள் கோயிலில் நேற்று ஜூலை 15ஆம் தேதி அகோரிகள் எனப்படும் ஆடையில்லாத சடை முடியுடன் திரியும் சாமியார்கள் நுழைந்ததால் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் பதற்றம் அடைந்தனர்.

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் தே சர்கார்

ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியல்ல, பிரணாப் முகர்ஜி - திபாங்கர் ...

11 நிமிட வாசிப்பு

இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில், அவரது மனம்திறந்த பேச்சு இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ...

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

2 நிமிட வாசிப்பு

பல வெற்றிப்படங்களை தந்த இயக்குநர்கள் வரிசையில் Steven Spielberg ஒரு முக்கியமான நபர். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் மக்களின் கற்பனையை வேறோர் உலகுக்கு அழைத்துச் சென்றது என்பது உண்மை. சிறுவயதில் கேட்ட கதைகளைத் திரையில் ...

சத்யராஜின் மகள்: பிரதமருக்குக் கடிதம்!

சத்யராஜின் மகள்: பிரதமருக்குக் கடிதம்!

1 நிமிட வாசிப்பு

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, மருத்துவராக உள்ளார். சமீபத்தில் சில வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் சில மருந்துகளைப் பரிந்துரைக்க வற்புறுத்தியதாகவும், அதற்காக அவருக்கு லஞ்சம் தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் வாங்க ...

சண்டே சக்சஸ் ஸ்டோரி: ராதிகா அகர்வால் - ஷாப் குளூஸ் நிறுவனர்!

சண்டே சக்சஸ் ஸ்டோரி: ராதிகா அகர்வால் - ஷாப் குளூஸ் நிறுவனர்! ...

6 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘ஷாப் குளூஸ்’ நிறுவனர்களில் ஒருவரான ராதிகா அகர்வால் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காண்போம்.

பாமக-வுக்கு வயது 29

பாமக-வுக்கு வயது 29

2 நிமிட வாசிப்பு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு இன்று 29ஆவது பிறந்த நாள். கடந்த 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சென்னை கடற்கரையில் உள்ள சீரணி அரங்கில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியாகப் பரிணாமம் பெற்றது ...

விம்பிள்டன்: சாதனை வாய்ப்பைத் தவறவிட்ட வில்லியம்ஸ்!

விம்பிள்டன்: சாதனை வாய்ப்பைத் தவறவிட்ட வில்லியம்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ஜூலை 13 அன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் ...

புதிய மசோதா: வாடகைதாரர்கள் மகிழ்ச்சி!

புதிய மசோதா: வாடகைதாரர்கள் மகிழ்ச்சி!

3 நிமிட வாசிப்பு

‘வீட்டை வாடகைக்கு விடும்போது மூன்று மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக உரிமையாளர்கள் வாங்க வேண்டும்’ என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நிகழ்களம்: சென்னையில் பிச்சையெடுக்கும் வெளி மாநிலத்தவர்கள்!

நிகழ்களம்: சென்னையில் பிச்சையெடுக்கும் வெளி மாநிலத்தவர்கள்! ...

11 நிமிட வாசிப்பு

உறக்கத்திலிருந்து விழித்து புறப்படும் நாகத்தைப் போல சென்னை மாநகரம் காலையில் வேகமாக இயங்கத்தொடங்கியிருந்தது. பாடி பாலத்தின் கீழ் பலரும் தங்கள் வேலைகளுக்குச் செல்ல பேருந்துகளுக்காகவும் ஷேர் ஆட்டோக்களுக்காகவும் ...

ஆண்கள் எப்போதும் தவறானவர்களா?

ஆண்கள் எப்போதும் தவறானவர்களா?

4 நிமிட வாசிப்பு

பேருந்தில் பயணம் செய்யும்போது பல பெண்கள் தேவையில்லாத தீண்டலுக்கும் கஷ்டத்துக்கும் ஆளாகிறார்கள். அது எல்லாமே ஆண்களால்தான் என்று சொல்ல முடியாது. ஆனால், காலையிலும் மாலையிலும் பேருந்துக்குள் இருக்கும் கூட்ட ...

சுசீந்திரனைத் தொடர்ந்து வெங்கடேஷ்!

சுசீந்திரனைத் தொடர்ந்து வெங்கடேஷ்!

2 நிமிட வாசிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதால், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இந்த விருது அறிவிப்பு திரைத்துறையில் இருக்கும் சிலரது ...

கோயத் விருதுபெற்ற பெண் எழுத்தாளர்!

கோயத் விருதுபெற்ற பெண் எழுத்தாளர்!

3 நிமிட வாசிப்பு

பெண்ணிய எழுத்தாளரும் பதிப்பாளருமான ஊர்வசி புட்டாலியா ஜெர்மன் கூட்டாட்சி குடியரசின் கோயத் விருதைப் (Goethe-Institute awards) பெற்றுள்ளார். ஜெர்மன் மொழியில் தனித்திறமை பெற்றவர்களுக்கும் சர்வதேச கலாசாரப் பரிமாற்றத்தில் சிறந்து ...

எழுத்தாளர்கள் பயணம்: சாகித்ய அகாடமி நிதியுதவி!

எழுத்தாளர்கள் பயணம்: சாகித்ய அகாடமி நிதியுதவி!

2 நிமிட வாசிப்பு

இந்திய எழுத்தாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்துக்குப் பயணம் செய்ய சாகித்ய அகாடமி நிதி உதவி செய்கிறது. இந்த ஆண்டுக்கான எழுத்தாளர்களுக்கான பயண நிதியுதவி செய்ய எழுத்தாளர்கள் விண்ணப்பிக்க சாகித்ய அகாடமி அழைப்பு ...

 நடன இயக்குநருக்குக் கிடைத்த சான்ஸ்!

நடன இயக்குநருக்குக் கிடைத்த சான்ஸ்!

4 நிமிட வாசிப்பு

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

சிறப்புக் கட்டுரை: ஆதார் தகவல் பாதுகாப்பாக இருக்கிறதா? - ஷங்கர் ஐயர்

சிறப்புக் கட்டுரை: ஆதார் தகவல் பாதுகாப்பாக இருக்கிறதா? ...

12 நிமிட வாசிப்பு

நூறு கோடிக்கும் மேலான இந்தியர்களுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டன. ஆதார் கார்டு பெறத் தனிநபரின் பெயர், வீட்டு முகவரி உள்பட முக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் கைரேகை மற்றும் விழித்திரை போன்றவை ...

வேட்டி அணிந்தவருக்கு மாலில் அனுமதி மறுப்பு!

வேட்டி அணிந்தவருக்கு மாலில் அனுமதி மறுப்பு!

2 நிமிட வாசிப்பு

கொல்கத்தாவில் உள்ள பிரபல மாலில் வேட்டி அணிந்து சென்ற நபருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு நேர்காணல்:  ஆயிஷா இரா. நடராசன்

சிறப்பு நேர்காணல்: ஆயிஷா இரா. நடராசன்

25 நிமிட வாசிப்பு

**நம் கல்வித்துறையில் உள்ள பிரச்னைகளை ஆதி முதல் அந்தம் வரை விரிவாக விளக்கியிருக்கிறீர்கள். ஒரு சிறந்த கல்வி சிந்தனையாளர் என்ற இடத்திலிருந்து நம் கல்வி முறையில் இருக்கும் பிரச்னைகளுக்கு நீங்கள் முன்வைக்கும் ...

ஞாயிறு, 16 ஜூலை 2017