மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 21 ஏப் 2017

தாமதமில்லாத தரம்!

 தாமதமில்லாத தரம்!

முந்திரித் தொழிலில் புரட்சி படைத்து வரும் SBRM EXPORTS நிறுவனத்தின் நிர்வாகிகளிடம், முந்திரித் தொழிலுக்கு தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டோம்.

‘’கர்நாடக மாநிலத்தில் முந்திரித் தொழிலுக்கு நிறைய சலுகைகள் கொடுத்து முந்திரி விவசாயிகளையும், முந்திரி தொழில் முனைவோரையும் நல்லபடியாக வைத்துக்கொள்கிறார்கள். அதுபோல முந்திரி விவசாயத்துக்கும், முந்திரி தொழில் முனைவோர்களுக்கும் தமிழக அரசு கடன் சலுகைகள் அளிக்க வேண்டும்’’ என்றனர்.

‘சரி, உங்கள் நிறுவனம் மற்ற முந்திரி நிறுவனங்களிடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறது?” என்ற கேள்வியை இந்நிறுவனத்தினரிடம் கேட்டபோது தாமதிக்காமல் பதில் சொன்னார்கள்.

அதென்ன தாமதமில்லாத பதில் என்று கேட்கிறீர்களா? பதிலைப் படியுங்கள் தெரியும்.

‘’கடலூர் மாவட்டத்தில் முந்திரித் தொழில் நிறுவனங்கள் பரவலாக இருக்கின்றன. இவற்றிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நிறைய ஆர்டர்கள் கிடைக்கின்றன. ஆனால், மற்ற மாநில மற்றும் நாடுகளில் இருந்து ஆர்டர் கொடுப்பவர்களின் மிக முக்கியமான தேவை அவர்கள் கேட்ட நேரத்துக்கு கொடுப்பதுதான்.

அதுவும் தரமான முந்திரிப் பருப்புகளை கேட்ட நேரத்தில் கொடுக்க வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் இந்த நேர விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகின்றன.

ஆனால்.,.. SBRM EXPORTS நிறுவனத்தின் தனிச் சிறப்பே கேட்ட தரத்தில் கேட்ட முந்திரிப் பருப்புகளை கேட்ட நேரத்துக்குள் டெலிவரி செய்வதுதான். இதனாலேயே SBRM EXPORTS நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எங்கள் நிறுவனத்திடமே ஆர்டர் கொடுக்கிறார்கள்’’ என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறார்கள்.

முந்திரி என்றாலே முதலில் இருப்பதுதானே… SBRM EXPORTS நிறுவனத்திடம் இருந்து தரமான முந்திரிப் பருப்புகளை தாமதமில்லாமல் உரிய நேரத்தில் பெற்றுவிட ஆவலாக இருக்கிறீர்களா?

தொடர்புகொள்ளுங்கள்…

SBRM EXPORTS

SORATHUR- 607 805

PANRUTTI TK

CUDDALORE- DT

TAMILANADU,

INDIA

Email- [email protected] / [email protected]

Cell: +91 88833 25979 / 90470 60649

விளம்பர பகுதி

வெள்ளி, 21 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon